திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Cinema

விஜய்யின் உதவியுடன் மகன் சினிமாவில் அறிமுகம்

பகிர: Facebook WhatsApp X Telegram
விஜய்யின் உதவியுடன் மகன் சினிமாவில் அறிமுகம்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய், இவரின் மனைவி சங்கீதா இலங்கை யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக்கொண்ட பெண்.

தற்போது விஜய் நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் இந்த படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படியான நிலையில் தற்போது தளபதி விஜயின் மகன் சஞ்சய் திரையுலகில் அறிமுகமாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

தளபதி விஜயின் மகனுக்கு நடிப்பை காட்டிலும் இயக்கத்தில் தான் அதிக ஆர்வம் என்பது அனைவரும் அறிந்ததே.

தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் இந்த வருடத்தின் ஜூன் மாதத்தில் ஒரு படத்தில் நடிக்கலாம் அல்லது ஏதாவது ஒரு படத்தை இயக்கலாம் என தகவல் கிடைத்துள்ளது.

இதனால் தளபதி விஜய் ரசிகர்கள் இளைய தளபதி ரெடி என கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram