ஞாயிறு, ஒக்டோபர் 25, 2026
Breaking
முக்கிய செய்திகள்

பல் சிகிச்சைக்காக சென்ற சீரியல் நடிகைக்கு ஏற்பட்ட விபரீதம் – வீட்டில் இருந்து கதறல்; அதிர்ச்சி புகைப்படம்!

பகிர: Facebook WhatsApp X Telegram
பல் சிகிச்சைக்காக சென்ற சீரியல் நடிகைக்கு ஏற்பட்ட விபரீதம் – வீட்டில் இருந்து கதறல்; அதிர்ச்சி புகைப்படம்!

கன்னட சீரியல் நடிகை ஒருவர் பல் வலிக்காக சிகிச்சக் மேற்கொண்டபோது முகம் வீங்கி மோசமாக சென்ற சம்பவம் காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பெங்களூர் ஜே.பி. நகரில் வசித்து வருபவர் சீரியல் நடிகை சுவாதி. இவர் கன்னடத்தில் ஒருசில படங்களில் சுவாதி நடித்துள்ளார்.

முகம் வீக்கம்
இந்நிலையில், கடந்த 20 நாட்களுக்கு முன்பு சுவாதி பல் வலி காரணமாக தனியார் மருத்துவமனையில் ஒன்றில் சிகிச்சை பெற்றுள்ளார்.

அங்கு சுவாதிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மருந்துக்கு பதிலாக ஒரு ஊசியை கொடுத்து அதை செலுத்திகொள்ள அறிவுறுத்தியுள்ளனர்.

அதனால் அவரும் அந்த ஊசியை செலுத்திக்கொள்ள சுவாதியின் முகம் எதிர்பாராத நிலையில் கோரமாக வீங்கி முகம் அமைப்பே மாறியுள்ளது.

மருத்துவரின் அலட்சியம்
இதனால் பதறி 20 நாட்களாக வெளியே வராமல் இருந்துள்ளார். பின் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவரிடம் தொடர்பு கொண்டு கேட்டப்போது முக வீக்கம் விரைவில் சரியாகிவிடும் எனக்கூறியுள்ளார்.

ஆனாலும், தற்போது வரை முக வீக்கம் சரியாகவில்லை. மருத்துவமனை மீண்டும் தொடர்பு கொண்டு கேட்டாலும் சரியாக யாரும் பதில் கொடுக்கவில்லை என்று குற்றாச்சாட்டியு உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறியுள்ளார் சுவாதி.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram