ஞாயிறு, நவம்பர் 15, 2026
Breaking
முக்கிய செய்திகள்

குறைக்கப்பட்ட லாப்ஸ் எரிவாயுவின் புதிய விலைப்பட்டியல்

பகிர: Facebook WhatsApp X Telegram

லாப்ஸ் எரிவாயுவின் விலை இன்று (4) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்க அந் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 12.5 கிலோகிராம் எடை கொண்ட எரிவாயு கொள்கலனின் விலை 1,290 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலை 3,990 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 5 கிலோகிராம் எரிவாயு கொள்கலனின் விலை 516 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலை 1,596 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக லாப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram