சனி, நவம்பர் 7, 2026
Breaking
Jaffna

யாழ்ப்பாணத்தில் தற்போது கடும் காற்றுடன் மழை!!

பகிர: Facebook WhatsApp X Telegram
யாழ்ப்பாணத்தில் தற்போது கடும் காற்றுடன் மழை!!

யாழ்ப்பாணத்தில் தற்போது கடும் மழை பெய்து வருகின்றது. கடும் காற்று, மற்றும் இடியுடன் கடும் மழை பெய்கின்றது.

நேற்றும் கடும் இடி மின்னலுடன் வடக்கில் பல பாகங்களில் கடும் மழை பெய்திருந்தது. பல இடங்களில் மின்னல் தாக்கம் ஏற்பட்டிருந்தது. பருத்தித்துறையில்  பெண் ஒருவர் காயங்களுக்குள்ளாகியிருந்தார்.

 

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்