ஞாயிறு, ஒக்டோபர் 25, 2026
Breaking
Cinema

சரவணன் மீனாட்சி சீரியல் லட்சுமியின் உண்மையான தங்கச்சி இவர் தானாம்! புகைப்படம் இதோ

பகிர: Facebook WhatsApp X Telegram
சரவணன் மீனாட்சி சீரியல் லட்சுமியின் உண்மையான தங்கச்சி இவர் தானாம்! புகைப்படம் இதோ

சரவணன் மீனாட்சி சீரியல்காதலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ஒன்று. ஆனால் என்ன? இப்போதெல்லாம் கொஞ்சம் போர் என சொல்லும்படி வைத்துவிட்டார்கள்.

இதில் இரண்டாம் சீசனில் சௌந்தர்யாவாகவும். மூன்றாம் சீசனில் லட்சுமி நடித்து வருபவர் நடிகை லட்சுமி வாசுதேவன். இவர் இங்கு மட்டுமல்ல தெலுங்கு, கன்னடம் என கலக்கி வருகிறாராம்.

ஆர்யா நடித்த அறிந்தும் அறியாமலும், ஜெயம் ரவி நடித்த தில்லாலங்கடி, 555, டமருகம் என தமிழில் சில படங்களிலும், தெலுங்கில் அமலாபால், நாகசைதன்யாவுடன் Bejawada படத்திலும் நடித்துள்ளார்.

பல வாய்ப்புகள் அவரை தேடி வருகிறது. ஆனால் அவர் தான் மிகவும் தேர்ந்தெடுத்து நடிக்கிறாராம். இவர் சமீபத்தில் தன் பேஸ்புக் பக்கத்தில் தன் தங்கையின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதோ…

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்