ஞாயிறு, ஒக்டோபர் 25, 2026
Breaking
Cinema

மண்ணை கவ்விய காலா, பெரிய அடி

பகிர: Facebook WhatsApp X Telegram
மண்ணை கவ்விய காலா, பெரிய அடி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் என்றாலே ஒரு பெரிய எதிர்ப்பார்ப்பு தொற்றிவிடும், ஆனால், காலா என்ற படம் ரஜினிக்கு பெரிய அடியை கொடுத்துள்ளது.

அதிலும் ரஜினியின் கோட்டை என அழைக்கப்படும் மலேசியாவில் காலா படத்திற்கு பெரும் அடி விழுந்துள்ளது.

ஆம், 4 நாள் முடிவில் மலேசியாவில் காலா ரூ 1.7 கோடி தான் வசூல் செய்துள்ளது, கபாலி எல்லாம் ஓப்பனிங்கிலேயே ரூ 10 கோடியை எட்டியது.

அதுமட்டுமின்றி மலேசியாவில் முஸ்லீம் அதிகம் பேர் உள்ளனர், தற்போது நோம்பு என்பதால் தான் கூட்டம் வரவில்லை என்றும் கூறுகின்றனர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்