ஞாயிறு, நவம்பர் 8, 2026
Breaking
Srilanka

வவுனியா பொலிஸ் நிலையம் முன்பாக விபத்து- இருவர் காயம்!!

பகிர: Facebook WhatsApp X Telegram
வவுனியா பொலிஸ் நிலையம் முன்பாக விபத்து- இருவர் காயம்!!

வவுனியாவில் இருந்து செட்டிகுளம் நோக்கிப் பயணித்த கப் ரக வாகனும், செட்டிகுளத்தில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

வவுனியா உலுக்குளம் பொலிஸ்நிலயத்திற்கு முன்பாக இன்று காலை விபத்து இடம்பெற்றது.

விபத்தில் பெண் ஒருவர் உட்பட இருவர் காயமடைந்தனர். அவர்கள் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை உலுக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்