ஞாயிறு, நவம்பர் 8, 2026
Breaking
Srilanka

கோண்டாவிலில் விபத்து – இளம் பெண் படுகாயம்!!

பகிர: Facebook WhatsApp X Telegram
கோண்டாவிலில் விபத்து – இளம் பெண் படுகாயம்!!

இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. அதில் இளம் பெண் ஒருவர் படுகாமடைந்தார்.

இந்த விபத்து யாழ்ப்பாணம் பலாலி வீதி கோணடாவில் பேருந்து டிப்போவுக்கு முன்பாக இன்று காலை நடந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்