ஞாயிறு, ஒக்டோபர் 25, 2026
Breaking
Cinema

தல அஜித்துடன் இணைந்த சூப்பர் ஸ்டார்- பக்கா மாஸ்

பகிர: Facebook WhatsApp X Telegram

முன்னணி நடிகர்கள் இன்றைய காலங்களில் இணைந்து நடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா. ஆனால் அதுபோன்ற ஒரு விஷயம் நடக்குமா என்றால் சந்தேகம் தான். ஆனால் அவர்களின் படங்களின் தகவல்கள் ஒரே நாளில் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைக்கும்.

விளம்பரம்

அந்த வகையில் அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி விவேகம் படத்தின் டீஸர் வெளியாக இருப்பதாக தற்போது அதிகாரப்பூர்வ தகவல் வந்திருந்தது.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 161வது படத்தின் தகவல்கள் மே 1ம் தேதி வெளியாக இருப்பதாக செய்திகள் வந்துள்ளது.

விளம்பரம்

இந்த தகவல் அஜித், ரஜினி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

குறிச்சொற்கள்#சினிமா செய்திகள்

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram
விளம்பரம்

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்