புதன், நவம்பர் 18, 2026
Breaking
Jaffna

காணி தொடர்பாக ஆராயும் கூட்டம் நாளை இடம்பெறவுள்ளது.

பகிர: Facebook WhatsApp X Telegram

காணி கூட்டம் நாளை இடம்பெறவுள்ளது.கடந்தவாரம் பாதுகாப்பு செயலருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் வடக்கின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தனியே இராணுவத்தினருடன் சந்தித்து விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் தொடர்பாக ஆராய்வதாக எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கிணங்க கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் கூட்டங்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தலைமையில் நேற்று இன்றைய தினம் இடம்பெற்ற நிலையில் நாளைய தினம் யாழ் மாவட்ட செயலகத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினருக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் யாழ் மாவட்ட செயலகத்தில் விடுவிக்கப்படவேண்டிய காணிகள் தொடர்பில் கூட்டம் இடம்பெறவுள்ளது..

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்