திங்கள், நவம்பர் 9, 2026
Breaking

yarldeepam

16,535 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது ஜூலை 24, 2018 பக்கம் 1,341
Srilanka

தேங்காய் பறிக்கச் சென்ற நபர் செய்த அசிங்கமான செயல்!

மொனராகலை, மெதகம, கொஹுகும்புர பிரதேசத்தில் 60 வயதுடைய பெண்ணொருவரை பாலியல் பலாத்காரம் செய்த நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதான நபர்…

Srilanka

யாழ் மாநகரசபை உறுப்பினராகின்றார் விஜயகாந்தின் மனைவி!!

யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் சுந்தர்சிங் விஜயகாந்தின் பதவி தானாக செயலிழந்த நிலையில் அந்த இடத்துக்கு அவரது துணைவி நர்மதா ஜெகதீஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம்…

Srilanka

35 வருடங்களுக்குப் பின் கொழும்பில் வலம் வர காத்திருக்கும் வெள்ளிரதம்! மகிழ்ச்சியில் பக்தர்கள்

கொழும்பு – ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் 144ஆவது வருடாந்த வெள்ளிரத மஹோற்சவம் நடைபெறவுள்ளது. இலங்கையில் 1983ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட கறுப்பு ஜூலை கலவரம்…

Srilanka

இலங்கையின் பிரபல இளம் நடிகர் திடீர் மரணம்!!

இலங்கையின் பிரபல இளம் கலைஞர் இந்திக்க கினிகே காலமானதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.இலங்கையின் சிங்கள கலைத்துறையின் இளம் நடிகரும், பாடகருமான இந்திக்க கினிகேவே இவ்வாறு திடீரென உயிரிழந்துள்ளார். கண்டியில் அமைந்துள்ள…

World

62 வயது மத போதகரால் கொடூரமாக துஷ்பிரயோகம் செய்யப்பட்ட 15 வயது சுவிஸ் சிறுமி!!

துருக்கி நாட்டில் பிரபலமான மத போதகர் ஒருவருக்கு 15 வயது சிறுமியை சொந்த தாயாரே திருமணம் செய்து வைக்க முயற்சித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.சுவிட்சர்லாந்தின் சோலோதுர்ன் மாகாணத்தில் தற்போது தாயாருடன்…

Srilanka

கோர விபத்தில் ஒருவர் பலி – தப்பியோடிய சாரதி – பொலிஸாரை துரத்தி துரத்தி தாக்கிய பொதுமக்கள்!

தம்புள்ளையில் சொகுசு கார் ஒன்றுக்கு தீ வைக்க சென்றவர்களை தடுக்க சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மீது கூர்மையான ஆயுதத்தினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலுக்குள்ளான பொலிஸ் கான்ஸ்டபிள் தம்புள்ளை வைத்தியசாலையில்…

Srilanka

யாழ்ப்பாணத்தில்- பல்­வேறு இடங்­க­ளில் -வாள்­வெட்­டுக் குழு அட்­ட­கா­சம்!!

யாழ்ப்­பா­ணத்­தின் பல பகு­தி­க­ளில் நேற்று இரவு வாள்­வெட்­டுக் குழு­வி­னர் பெரும் அட்­ட கா­சத்­தில் ஈடு­பட்­ட­னர். சுமார் இரண்டு மணி நேரத்­தில் அடுத்­த­டுத்து அவர்­கள் கொள்­ளை­யி­லும் வழிப்­ப­றி­யி­லும் தாக்­கு­த­லி­லும் ஈடு­பட்­டு­விட்­டுப் பொலி­ஸா­ரி­டம்…

Srilanka

புலிகளால் அமைக்கப்பட்ட -பெரிய பதுங்குகுழி அழிப்பு!!

சுகா­தா­ரப் பிரி­வி­ன­ரின் சிபாரி­சைத் தொடர்ந்து பிர­தேச சபை­யில் எடுத்­துக் கொள்­ளப்­பட்ட தீர்­மா­னத் துக்க­மைய பெரும் பதுங்­கு­குழி கன­ரக வாக­னங்­க­ளின் உத­வி­யு­டன் அழிக்­கப்­பட்­டுள்­ளது. வலி.தென் மேற்கு பிர­தேச ­ மானிப்­பாய் பட்­டி­னத்­தில்…

World

புலிக் கொடியுடன் பிரித்தானியாவில் திரண்ட தமிழர்கள்

இலங்கையில் 1983ஆம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரத்தின் போது உயிர்நீத்த உறவுகளுக்காக பிரித்தானியப் பிரதமர் இல்லத்திற்கு முன்பு ஒன்று கூடி தமிழர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். இந்த நிகழ்வு, தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால்…

Srilanka

வெளிநாடு சென்ற 3 இலங்கை தமிழர்களுக்கு கிடைத்த தண்டனை!

தமது கடவுச் சீட்டில் போலி மலேசியா விசா மோசடியில் ஈடுபட்ட மூன்று இலங்கை இளைஞர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த மூவருக்கும் சிங்கப்பூரில் 8 மாத கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.…

Showing 13,410 of 16,535 news