திங்கள், நவம்பர் 9, 2026
Breaking

yarldeepam

16,535 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது ஜூன் 30, 2018 பக்கம் 1,373
Srilanka

முல்லைத்தீவில் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி இளைஞன் பலி : சடலம் மீட்பு!!

முல்லைத்தீவு காட்டு பகுதியில் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. முள்ளியவளை, கற்பூரவெளி காட்டுப்பகுதியில் சடலம் ஒன்று இருப்பதாக பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து…

Srilanka

காணாமல் போன விடுதலை புலிகளின் போராளியை இராணுவ சீருடையில் கண்ட பெற்றோர்!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் செயற்பட்ட கானநிலவன் என்ற முன்னாள் போராளி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில், காணாமல் போன கானநிலவனை அவருடைய தாயார் இராணுவ சீருடையில் கண்டதாக தெரிவித்துள்ளார்.முள்ளிவாய்க்கால் கிராமத்தை…

Srilanka

யாழில் வாள்வெட்டுக்குழுக்கள் அட்டகாசம்-வீடு புகுந்து அச்சுறுத்தல் (வீடியோ )

யாழ் நகரிலுள்ள வீடொன்றில் வாள்களுடன் புகுந்த கும்பல் ஒன்று அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி பொருட்களை சேதப்படுத்தி சென்றுள்ளது யாழ் இராமநாதன் வீதி கலட்டி ஒழுங்கையிலுள்ள வீடொன்றில் நேற்றிரவு ஒன்பது மணியளவில் இந்த…

Srilanka

விடுதலைப் புலிகளின் தங்கத்தை தேடி முல்லைத்தீவிலும் அகழ்வு பணிகள்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட இரணைப்பாலை பகுதியில் பொலிஸார் இன்று அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். விடுலைப்புலிகள் வெடிபொருட்களை புதைத்து வைத்துள்ளதாக இரகசிய புலனாய்வாளர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து முல்லைத்தீவு மாவட்ட…

Srilanka

வெளிநாட்டிலிருந்து மனைவிக்கு வந்த பணம்….தற்கொலை செய்த கணவன்..!! யாழில் நடந்த சோகம்!!

வெளிநாட்டில் இருந்து பணம் வந்தமையினால் நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.மறவன்புலவைச் சேர்ந்த 47 வயதான சிவராசா சிவரூபன் என்பவரே இவ்வாறான விபரீத முடிவால் நேற்று…

Srilanka

இலங்கையில் உள்ள முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு ஆபத்து!

முன்னாள் போராளிகளை நெருக்கடிக்குள்ளாக்கி, அவர்களை ஆபத்தின் விளிம்பிலேயே வைத்திருக்கும்படியான நகர்வுகள் சிறிலங்காவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது அனைவரும் அறிந்த விடயம். இதற்கு நேற்று நடைபெற்ற ஒரு சம்பவம் நல்ல…

Srilanka

ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் தமிழீழ அலங்காரத்தில் வீதியுலா!

ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலயத்தில் தமிழீழ வரைபடத்துடன் நேற்றைய தினம் அம்பாள் உலா வந்துள்ளார். மேற்படி ஆலயத்தின் வருடார்ந்த திருவிழா கடந்த 14 ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.…

Srilanka

தூக்கில் தொங்கியபடி மகள் துடித்துக்கொண்டிருந்தாள் – காரணம் அறியாது புலம்பும் பெற்றோர்

எனது மகளுக்கு நாங்கள் எவ்வித கட்டுபாடுகளையும் விதிக்கவில்லை…. இருந்தும் அவர் ஏன் இப்படி செய்தார்….. நான் அவள் இல்லாமல் எப்படி வாழப்போகின்றேன்…. மட்டக்களப்பு வெல்லாவெளி விவேகானந்தபுரம் பகுதியில் யுவதி ஒருவர்…

இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன் 30-06-2018

மேஷம்: பிற்பகலுக்கு மேல் மனதில் உற்சாகம் ஏற்படும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உறவினர்கள் வருகையும், அதனால் ஆதாயமும் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.…

Cinema

திருமணக் கோலத்தில் டி.டி -இரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!!

சின்னத்திரை தொகுப்பாளினிகளில் மிகவும் பிரபலமானவர் டிடி என்கிற திவ்ய தர்ஷினி. இவரின் கலகலப்பான பேச்சுக்குப் பல ரசிகர்கள் உள்ளனர். திருமணத்துக்க முன்பு சின்னத்திரையில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இவர்,…

Showing 13,730 of 16,535 news