திங்கள், நவம்பர் 9, 2026
Breaking

yarldeepam

16,535 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது ஜூலை 2, 2018 பக்கம் 1,372
இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன் 02-07-2018

மேஷம்: தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் சிறிது தாமதம் ஏற்பட்டாலும் கிடைத்துவிடும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிற்பகலுக்கு…

Srilanka

விக்னேஸ்வரன் தனது முதலமைச்சர் கனவு நிறைவேற ஒரே நேரத்தில் பல தோணிகளில் பயணம் செய்ய எத்தனிக்கிறார்!! (கட்டுரை)

இந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடந்த ‘நீதியரசர் பேசுகிறார்’ என்ற புத்தக வெளியீட்டில் எழுதி வாசித்த முதலமைச்சரின் உரையில் “சம்பந்தனுக்கும் அவர் தலைமை வகிக்கும் கட்சிக்கும் நான் விசுவாசமாகவே நடந்து வருகிறேன்’…

Srilanka

பொட்டம்மானின் நெருங்கிய உளவாளி இலங்கை அரசின் முக்கிய இடத்தில்!!

முன்நாள் போராளிகளை நெருக்கடிக்குள்ளாக்கி, அவர்களை ஆபத்தின் விளிம்பிலேயே வைத்திருக்கும்படியான நகர்வுகள் சிறிலங்காவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது அனைவரும் அறிந்த விடயம். கடந்தவாரம் முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பகுதியில் முச்சக்கர…

India

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மாணவிக்கு நேர்ந்த கொடுமை….!! கூடவிருந்த நண்பர்களால் கற்பழிக்கப்பட்ட கொடூரம்….!!

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மதுகுடிக்க வைத்து வகுப்புத் தோழியை பாலியல் வன்கொடுமை செய்த சக மாணவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் அகிரிபள்ளியில் உள்ள…

Srilanka

மல்லாகம் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்..சந்தேக நபர் பரீட்சை எழுத நீதிமன்றம் விசேட அனுமதி!!

குறித்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது 11 சந்தேகநபர்களும் மன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது முதலாம், நான்காம், ஏழாம் சந்தேகநபர்களின் சார்பில் சட்டத்தரணி கே.சுகாஸ் முன்னிலையானதுடன் 11…

இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன் 01-07-2018

மேஷம்: உற்சாகமான நாள். தேவையான பணம் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தந்தை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். சிலருக்குக்…

Srilanka

முதலமைச்சர் கோரினால் அமைச்சுப் பதவியினை உடனடியாக கைவிடத் தயார்… அமைச்சர் அனந்தி அதிரடி அறிவிப்பு!!

முதலமைச்சர் கோரினால் தமது அமைச்சுப் பதவியினை உடனடியாக கைவிட தயாராக இருப்பதாக வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நேற்றையதினம் வழங்கப்பட்ட உத்தரவிற்கு அமைய அனந்தி…

Srilanka

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் படுகாயம்!!

வவுனியா புளியங்குளம் பகுதியில் இன்று(30.06) பிற்பகல் இடம்பெற்ற விபத்து ஒன்றில் வயோதிபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவனியா பொது வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,…

Srilanka

யாழில் சிறுமி கொலை : 17 வயது இளைஞர்கள் இருவர் கைது!!

யாழ்ப்பாணம் – சுழிபுரத்தில் கழுத்து நெரிக்கப்பட்டு சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் சிறுமியின் கொலையுடன் நேரடியாக தொடர்புடைய 17 வயதான…

Showing 13,720 of 16,535 news