ஞாயிறு, நவம்பர் 8, 2026
Breaking

yarldeepam

16,535 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது ஜூன் 22, 2018 பக்கம் 1,380
Srilanka

மாணவிகளுக்கு பாலியல் ரீதியான பகிடிவதை!

லபுதுவ உயர் தொழில்நுட்ப நிறுவனத்தின் விவசாய பீடத்தில் இரண்டாம் ஆண்டு பயிலும் புதிய மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக பகிடிவதை கொடுத்ததாக கூறப்படும் 4 மாணவிகளையும் ஒரு மாணவரையும் கைதுசெய்துள்ளதாக அக்மீமன…

Srilanka

யாழ்.நவீன சந்தை கட்டடங்களின் இணைப்பு பாலத்துக்குள் அகப்பட்ட லொறி..!! (படங்கள்)

யாழ்ப்பாணம் நவீன சந்தைக் கட்டடத் தொகுதிகளை இணைத்து கஸ்தூரியார் வீதியில் அமைக்கப்பட்டுள்ள மேம் பாலத்தில் கன்டைனர் பொக்ஸ் பொருத்திய பாரவூர்தி ஒன்று அகப்பட்டதால் அந்த வீதியூடான வாகனப் போக்குவரத்து தடைப்பட்டது.இந்தச்…

Srilanka

யாழில் பிரமாண்டமாக நடந்த ‘இந்திய இறக்குமதி’ யோகா நிகழ்வு!

யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் உலக யோகா தினத்தை முன்னிட்டு, பாடசாலை மாணவிகளிற்கு யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டது. யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இன்று காலை 7.30…

இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன் 22-06-2018

மேஷம்: புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும். சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும். உறவினர்கள்…

Srilanka

வவுனியாவில் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட வைத்தியர் நல்லவர்? வீடு வீடாக சென்ற உறவினர்கள்…..

வவுனியா – நெளுக்குளத்தில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் இளம் பெண்ணொருவரிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட வைத்தியர் நல்லவர் என பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. வவுனியா நகரில்…

Srilanka

கிளிநொச்சியில் பத்து பேரை கோரமாக தாக்கிய சிறுத்தை புலி!

கிளிநொச்சி அம்பாள்குளம் கிராமத்தில் இன்று காலை ஏழு மணி முதல் மதியம் 12.30 மணி வரை வன ஜீவராசி திணைக்கள உத்தியோத்தர் ஒருவர் உட்பட பத்து பேரை தாக்கிய காயத்திற்கு…

Srilanka

பெண் ஆசி­ரி­யயை துரத்திய பதில் அதிபரால் பரபரப்பு!!

காரை­ந­க­ரில் பாட­சா­லை­யில் பதில் கடமை புரி­யும் அதி­பர் ஒரு­வர், பாட­சா­லை­ ஆசி­ரி­ய­ரின் கையைப் பிடித்து இழுத்­துச் சென்று துரத்­தி­யுள்­ளார். இந்­தச் சம்­ப­வம் நேற்று இடம்­பெற்­றுள்­ள­தாக ஊர்­கா­வற்­து­றைப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு…

Srilanka

புலிகளின் முக்கியஸ்தர் குடும்ப படம் வெளியிடப்பட்டது

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறை பொறுப்பாளர் சின்னத்தம்பி மகாலிங்கம் என்ற இளம்பரிதியின் புகைப்படத்தை International Truth and Justice Project எனும் அமைப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து…

Srilanka

வித்யா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி தப்பி சென்றது எப்படி? விசாரணையில் வெளிவந்த தகவல்

புங்குடுதீவு மாணவி சிவலோகநாத வித்யா கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியாக இனம் காணப்பட்ட சுவிஸ் குமார் தொடர்பிலான வழக்கு விசாரணை நிறைவு பெற்றுள்ளது. அந்தவகையில், விசாரணை அறிக்கை சட்ட மா…

Srilanka

யாழ் மக்கள் மீண்டுமொருமுறை அமானுஷ்ய பயத்தில்!

யாழ்ப்பாணத்தின் சில பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் மீண்டுமொருமுறை அமானுஷ்ய பயத்தில் உறைந்து போயுள்ளார்கள். அங்குள்ள சில பிரதேசங்களில் மக்கள் மத்தியில் பேய்கள் தொடர்பான பயம் தோன்றியுள்ளது.பேயைக் கண்டதாகவும், அப்பேய் ஒரு…

Showing 13,800 of 16,535 news