ஞாயிறு, நவம்பர் 8, 2026
Breaking

yarldeepam

16,535 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது ஜூன் 22, 2018 பக்கம் 1,379
Srilanka

ஒட்டுமொத்த இலங்கையர்களின் இதயங்களையும் கனக்க செய்த நிஜ காதல் : பலரின் கண்களில் கண்ணீர்!!

அண்மையில் கோர விபத்தில் உயிரிழந்த இளைஞனை திருமணம் செய்யப் போவதாக காயப்பட்டுள்ள காதலி கதறும் காட்சி ஒட்டுமொத்த இலங்கையர்களின் இதயங்களை கனக்கச் செய்துள்ளது. கடந்த வாரம் கடவத்தை அதிவேக நெடுஞ்சாலைக்கு…

Jaffna

தேசியரீதியில் வெற்றிவாகை சூடி தமிழர்களுக்கு பெருமை சேர்த்த வேம்படி மகளிர் கல்லூரி

இலங்கை பாடசாலைகளின் 17 வயதுப்பிரிவு பெண்கள் கூடைப்பந்தாட்ட அணிகளுக்கிடையிலான கூடைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி 16 ஆம் திகதி தொடக்கம் 19 ஆம் திகதி வரையில் கண்டி, கில்வூட் கல்லூரி மற்றும் சென்.அந்தோனிஸ்…

Srilanka

காலவரையறையின்றி மூடப்பட்ட இலங்கை விவசாயக் கல்லூரி!

கண்டி – குண்டசாலையிலுள்ள இலங்கை விவசாயக் கல்லூரி காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது. குறித்த கல்லூரி மாணவர்களிடையே காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கல்லூரியின் பணிப்பாளர் அமல் அருணப்பிரிய…

முக்கிய செய்திகள்

இன்று அதிகாலையே வெள்ளவத்தையை திகைப்புக்குள்ளாக்கிய விபத்து (படங்கள்)

பம்பலப்பிட்டி வெள்ளவத்தை எல்லைப் பகுதியான புனித பீட்டர் கல்லூரிக்கு அருகில் உள்ள பாலத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்து, பார்ப்பவர்களை திகைப்புக்குள்ளாக்கியுள்ளது. பம்பலப்பிட்டி பக்கம் இருந்து வெள்ளவத்தை நோக்கி…

Srilanka

யாழ். வீதிகளில் தென்படும் பேய், பூதங்கள்….!! உண்மையில் நடப்பது என்ன?

பேய், பூதம் தொடர்பில் பொய் பிரச்சாரம் செய்ய வேண்டாம் என யாழ். ஊடகங்களிடம் சுகாதாரப் பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் இரவில் அமானுஸ்ய சக்திகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும், அவை…

Srilanka

புலிக்கொடி மற்றும் கைக்குண்டு மீட்பு – ஒட்டுசுட்டானில் பரபரப்பு

புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டானில் புலிக்கொடி மற்றும் கைக்குண்டு என்பன மீட்கப்பட்டன. இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றது எனத் தெரிவிக்கப்பட்டது. பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் முச்சக்கரவண்டியைச் சோதனையிடும் போதே இவை…

World

46 அடி உயர அந்­த­ரத்தில் நடந்தேறிய வினோத திருமணம்

ஜேர்­ம­னியை சேர்ந்த ஒரு ஜோடி­யினர் 46 அடி உய­ரத்தில் கட்­டப்­பட்ட கம்­பியில் பய­ணித்த மோட்டார் சைக்­கிளில் தொங்­கிய நிலையில் திரு­மணம் செய்­து­கொண்­டுள்ளனர். நிகோல் பெக்ஹோஸ் என்­ப­வரும் அவரின் காத­லி­யான ஜேன்ஸ்…

Srilanka

மன்னாரில் மீனவரின் வலைக்குள் சிக்கிய மர்மப் பொருள் : அதிர்ச்சியில் மீனவர்கள்!! (படங்கள்)

மன்னார் பிரதான பாலத்தடி கடற்பகுதியில் இன்று காலை மீன் பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவரின் வலையில் மர்மப்பொருள் ஒன்று சிக்கிய நிலையில் குறித்த பொருள் பிள்ளையார் சிலை என தெரிய…

Srilanka

வவுனியாவில் இளைஞன் சடலமாக மீட்பு!!

வவுனியா கோவில்புதுக்குளம் பகுதியிலிருந்து இன்று மாலை இளைஞன் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையிலிருந்து மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவனியா கோவில்புதுக்குளம் பகுதியில் வசித்து…

Srilanka

புலிகளுடன் தொடர்புடைய 14 பேருக்கு- இலங்கைக்குள் நுழையத் தடை- வர்த்தமானி வெளியிட்டது பாதுகாப்பு அமைச்சு!!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் 14 பேருக்கு இலங்கைக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த தமிழர்களின் பெயர் பட்டியலை வர்த்தமானி அறிவித்தல்…

Showing 13,790 of 16,535 news