புதன், நவம்பர் 4, 2026
Breaking

yarldeepam

16,535 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது பெப்ரவரி 23, 2018 பக்கம் 1,546
Jaffna

மகன் வெளிநாடு சென்ற விரக்தி: தாயார் தற்கொலை – யாழில் சம்பவம்!

கோண்டாவில் மேற்கில் வளவு ஒன்றில் இருந்து மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் அப்பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என கோப்பாய்…

Jaffna

யாழ்.இந்­துக் கல்­லூ­ரி­யின் சார­ணிய நூற்­றாண்டு விழா!

யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூ­ரி­யின் சார­ணிய நூற்­றாண்டு விழா நேற்று நடை­பெற்­றது. கல்­லூரி மண்­ட­பத்­தில் நடை­பெற்ற நிகழ்­வுக்கு துருப்பு தலை­வர் பா.கஜேந்­தி­ரன் தலைமை தாங்­கி­னார். முதன்மை விருந்­தி­னர் கௌர­விப்பு, சார­ணர் சத்தி…

Srilanka

ஒரு­ வ­ரு­ட­கா­ல­மாக பாட­சா­லைக்கு செல்­லாது சுற்­றித்­தி­ரிந்த மாணவி

பெற்­றோரின் எச்­ச­ரிக்­கை­யையும் மீறி, ஊர் சுற்றித் திரிந்த பதி­னான்கு வயது நிரம்­பிய மாண­வி­யொ­ரு­வரை, சிறுவர் பாது­காப்பு அதி­கார சபை­யினர் பெண் பொலி­ஸாரின் துணை­யுடன் கைது செய்து, பதுளை நீதிவான் நீதி­மன்­றத்தில்…

Astrology

உங்கள் தலையெழுத்தில் ஆதிக்கம் செலுத்தும் நவக்கிரகங்கள்!

மனிதன் பிறக்கும் போதே, அவனுக்கான தலைவிதி எழுதப்படுவதாக மக்களின் நம்பிக்கை. அந்த தலையெழுத்தைத் தான் ஜோதிடத் துறை கணித்துக் கூறுகிறது. ‘எண் ஜான் உடலுக்கு சிரசே பிரதானம்’ என்பார்கள். ஆறு…

World

தினமும் அடுத்தடுத்து முட்டையிடும் சிறுவன்!! இந்தோனேஷியாவில் பெரும் பரபரப்பு!!

இந்தோனேசியாவில் சிறுவன் ஒருவன் கடந்த இரண்டு ஆண்டுகளாக 20 முட்டை போட்டுள்ள சம்பவம் மருத்துவர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் குவாபகுதியைச் சேர்ந்தவர் அக்மல் 14 வயதுடைய இவர் கடந்த 2016-ஆம்…

அறிவியல் செய்திகள்

இன்னும் 30 வருடங்களில் மனிதர்களுக்கு சாவே கிடையாது!! அதிசயம் ….ஆனால் உண்மை….!!

2050ம் ஆண்டில் சாவு அற்ற மனிதர்கள் இந்த உலகத்தில் வாழ்வார்கள். இது அதிசயமாக இருக்கும் ஆனால், உண்மை. மனித வாழ்வு என்பது, இறுதியில் பார்த்தால் மூளையில் உள்ள நினைவுகள் தான்.…

Srilanka

சிவனொளிபாதமலைக்கு சென்று முச்சக்கர வண்டி 50 அடிப் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து!! ஒருவர் படுகாயம்!!

மஸ்கெலியா – நோட்டன் பிரதான வீதியில் முச்சக்கரவண்டி ஒன்று 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்றைய தினம் மாலை 5.00 மணியளவில்…

World

சிங்கப்பூரில் தமிழ் மொழிக்கு கிடைத்த அங்கீகாரம்!! வியந்து போன வெள்ளைக்காரர்கள்!!

சிங்கப்பூரில் உள்ள சீனக் கடை ஒன்றில், “தமிழில் பேசுவது அவமானம் இல்லை” என்ற வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளது. கடையில் அவர்கள் தமிழில் பேசுகிறார்கள் என்பது மிக மிக ஆச்சரியமான விடயம். தமிழுக்கு…

Srilanka

கொழும்பை மீண்டும் அச்சுறுத்திய குண்டு வெடிப்பு! தென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய கடிதம்

தியதலாவை பிரதேசத்தில் பேருந்து ஒன்றில் வெடிப்பு ஏற்பட்டமையை தொடர்பில் சமூகவளைத்லங்கள் போலியான கட்டுக்கதைகள் பரவி வருகின்றன. இந்த நிலையில் இதற்கான பொறுப்பை ஏற்பதாக கூறி அமைப்பு ஒன்றினால் வெளியிடப்பட்ட கடிதம்…

Srilanka

பிரியங்கவுக்காக விமான நிலையத்தில் காத்திருந்தவர்களுக்கு கிடைத்த ஏமாற்றம்

பிரித்தானியாவுக்கான இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்காக விமான நிலையவளாகத்தில் காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது. இலங்கையின் சுதந்திர தினத்தன்று பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில்…

Showing 15,460 of 16,535 news