செவ்வாய், நவம்பர் 3, 2026
Breaking

yarldeepam

16,535 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது பெப்ரவரி 14, 2018 பக்கம் 1,561
Jaffna

மன்னாரில் சிலைகள் உடைப்பு: மதங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தும் சதி

மன்னார் மாவட்டத்தில் அண்மைக்காலமாக இந்து மக்களின் வணக்க சிலைகள் உடைக்கப்பட்டு, சேதப்படுத்தப்படுகின்ற சம்பவங்கள் மாவட்டத்தில் மதங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தும் சதி நடவடிக்கையாக உள்ளதாகவும், குறித்த சம்பவங்களை வன்மையாக கண்டிப்பதாகவும் பாராளுமன்ற…

Srilanka

சிவராத்திரி தினத்தில் லிங்கேஸ்வரர் சிலை திருட்டு!

மஹா சிவராத்திரி   உலகளாவிய ரீதியில் இந்து மக்கள் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில், மன்னாரில் இந்து தெய்வ சிலைகள் உடைக்கப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. மன்னார் மாவட்டத்தில் மூன்று…

Srilanka

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரர் ஆலய சிவராத்திரி!

சிவராத்திரியை முன்னிட்டு கிழக்கிலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் நேற்றிரவு பூஜைகள் இடம்பெற்றுள்ளன. நேற்றிரவு முழுவதும் சிவனை நோக்கி விரதமிருக்கும் அடியார்கள் பலரும் பூஜைகளிலும் கலை நிகழ்வுகளிலும்…

Srilanka

திருகோணமலை திருக்கோணேஸ்வரத்தில் இடம்பெற்ற சிவராத்திரி நிகழ்வு!

வரலாற்று புகழ்மிக்க பாடல்பெற்ற ஈஸ்வரங்களில் முதன்மையான திருகோணமலை திருக்கோணேஸ்வரத்தில் நேற்று இரவு மஹா சிவராத்திரி பூஜைகள் வெகு சிறப்பாக இடம்பெற்றன. பூஜை வழிபாடுகளுடன் கலை நிகழ்வுகளும் வெகு சிறப்பான முறையில்…

Srilanka

கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் கொலை!

கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று(14) மதியம் ஒரு மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் வடக்கச்சி பத்து விட்டுத்திட்டத்தைச் சேர்ந்த பாஸ்கரன் நிரோசா…

Srilanka

வவுனியா வேப்பங்குளம் பகுதியில் விபத்து!

வவுனியா வேப்பங்குளம் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் பற்றி அறியவருவதாவது மன்னார் திருக்கேதீஸ்வரம் கோவிலுக்கு சென்று விட்டு வவுனியா நோக்கி…

Srilanka

திருகோணமலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் உயிரிழப்பு!

மட்டக்களப்பு – திருகோணமலை வீதி சீனன்குடா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இப்பகுதியில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் இன்று (புதன்கிழமை) இந்த…

Jaffna

யாழ் மாநகரசபை மேயர் ”இம்மானுவேல் ஆர்னோல்ட்”; கூட்டமைப்பின் மாநகரசபை உறுப்பினர்களிற்கிடையில் தெரிவு!

இன்றைய தினம் காலை தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய கூட்டமானது யாழ் மாட்டின் ரோட்டில் உள்ள தமிழ் அரசு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மேற்படி கூட்டத்தில் தமிழ் அரசு கட்சி,…

Jaffna

நல்லூர் சிவன் ஆலயத்தில் சிவராத்திரி பூஜை வழிபாடு!

அருள்மிகு நல்லூர் சிவன் ஆலயத்தில் மாசி மகா சிவராத்திரி பூஜை வழிபாடுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.இவ் பூஜை வழிபாட்டில் நுற்றுக்கணக்கான பக்த அடியார்கள் கலந்து கொண்டனர். படங்கள்: ஐ.சிவசாந்தன்

Health

மூளையில் உள்ள ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுவதற்கு இவைதான் காரணம்…!!

மனிதனின் உடல் இயக்கத்தையும் மன இயக்கத்தையும் கட்டுப்படுத்தும் உறுப்பு மூளை. முக்கியத்துவம் வாய்ந்த இந்த உறுப்பு பாதிக்கப்படும்போது உடல் இயக்கத்திலும், பேசும் தன்மையிலும், சிந்தனையாற்றல் செயலிழப்பு அல்லது செயல்படும் தன்மையில்…

Showing 15,610 of 16,535 news