திங்கள், நவம்பர் 2, 2026
Breaking

yarldeepam

16,535 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது பெப்ரவரி 10, 2018 பக்கம் 1,584
Jaffna

வாக்களிப்பு நிலையத்துக்குள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் – சர்ச்சை

யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சுமுகமாக இடம்பெற்று வரும்நிலையில் கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாலய வாக்களிப்பு நிலையத்துக்குள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்lபாளர் அமர்ந்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் விதிமுறைகளை…

Jaffna

தமக்கு வாக்களிக்கத்தவறினால் சமுர்த்தி வெட்டுவோம் என அச்சுறுத்தியுள்ளதாக பொது மக்கள் குற்றச்ச்சாட்டு

அரச கட்சியின் வேட்பாளர் தமக்கு வாக்களிக்குமாறும் அவ்வாறு வாக்களிக்கத்தவறினால் சமுர்த்தி வெட்டுவோம் என அச்சுறுத்தியுள்ளதாக பொது மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். யாழ்ஒஸ்மானியா கல்லூரியில் உள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு சென்ற பொது மக்களுக்குகே…

Jaffna

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் பொலிஸாரினால் கைது

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் இருவர் மானிப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் சின்ன நோட்டிஸ் வீடுகளில் கையளித்த குற்றச்சாட்டில்…

Srilanka

2018 உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: வாக்களிப்பு ஆரம்பம்!

நாட்டில் முதற்தடவையாக கலப்பு முறையின் கீழ் நடைபெறும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை ஏழு மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. வாக்களிப்பு நடவடிக்கைகள் காலை 7.00 மணி முதல் மாலை…

Srilanka

வாக்களிப்பு நிலையத்தினுள் பின்பற்ற வேண்டிய ஒழுங்குமுறைகள்!

நாளை நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றதேர்தல் வாக்களிப்பு நிலையத்தினுள் வாக்காளர்கள் பின்பற்றவேண்டிய ஒழுங்குமுறைகள் பின்வருமாறு,

Srilanka

உள்ளுராட்சிமன்ற தேர்தல் – முதலாவது பெறுபேறு இரவு 7.00 மணிக்கு வெளியாகும்!

340 உள்ளுராட்சிமன்றங்களுக்காக நாளை நடைபெறவுள்ள தேர்தல் பெறுபேறு இரவு 7.00 அளவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. விகிதாசார மற்றும் தொகுதி கலப்புமுறையில் நடைபெறும் இந்த தேர்தலில் தெரிவாகவுள்ள இந்த உறுப்பினர்கள்…

Srilanka

எல்பிட்டிய பிரதேச சபைக்கு நாளை வாக்களிப்பு இடம்பெறாது!

340 உள்ளுராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான வாக்களிப்பு நாளை இடம்பெறவுள்ளது. இருப்பினும் வேட்புமனு தொடர்பில் நிலவும் பிரச்சனை காரணமாக மேல்நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால உத்தரவின் அடிப்படையில் எல்பிட்டிய பிரதேசசபைக்கான வாக்களிப்பு…

Jaffna

இலங்கை மருத்துவ வரலாற்றில் முதல்முறையாக 56 வயதுடைய பெண்ணுக்கு தைராக்சின் சத்திரசிகிச்சை வெற்றிகரமாக நிறைவு!

இலங்கையில் முதன்முறையாக தைராக்சின் சத்திரசிகிச்சை குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அது வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. விசேட சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் மொஹமட் ரிஸ்வி தலைமையிலான குழுவினரால் குளியாப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த…

World

பிறந்த குழந்தையை பார்சல் செய்து கொரியர் மூலம் அனாதை இல்லத்திற்கு அனுப்பிய கொடூரத் தாய்!!

சீனாவில் பெண் ஒருவர், தனக்கு பிறந்த பிஞ்சுக் குழந்தையை பிளாஸ்டிக் பையில் பார்சல் செய்து அனாதை இல்லத்திற்கு கொரியர் சேவை மூலம் அனுப்பி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின்…

Jaffna

கணித பாடத்தை இலகுவாக கற்க உதவும் ”கணித உதவியாளனை” கண்டுபிடித்த தமிழ் மாணவனுக்கு சர்வதேச உயர் விருது!!

தாய்லாந்தில் நடைபெற்ற அறிவியல் புலமை தொழில்நுட்ப கண்காட்சியில் இலங்கைத் தமிழ் மாணவன் சோமசுந்தரம் வினோஜ்குமார் மேலும் இரு பதக்கங்களைப் பெற்று நேற்று நாடு திரும்பியுள்ளார். நாடு திரும்பிய சோமசுந்தரம் வினோஜ்குமாருக்கு…

Showing 15,840 of 16,535 news