yarldeepam
அபிவிருத்திப் பணிகளை வட மாகாண ஆளுநர் றெயினோல் குரே இன்று (05.10.2017) நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
தென்மராட்சி தெற்கு பிரதேசத்தின் மறவன்புலோ, கைதடி நாவற்குழி, நாவற்குழி ஆகிய கமக்கார அமைப்பிற்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்திப் பணிகளை வட மாகாண ஆளுநர் றெயினோல் குரே இன்று (05.10.2017)…
எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 4 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து 4 இந்திய மீனவர்கள் நேற்று இரவு கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட மீனவர்களுடன், படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. நெடுந்தீவு…
அமெரிக்கன் மிஷன் தமிழ்கலவன் பாடசாலையில் கடந்த மாதம் இடம்பெற்றிருந்த திருட்டு சம்பவம்
ஆனைக்கோட்டை அமெரிக்கன் மிஷன் தமிழ்கலவன் பாடசாலையில் கடந்த மாதம் இடம்பெற்றிருந்த திருட்டு சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் திருடிய பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலைய…
ஜோன் பொஸ்கோ வித்தியாலய மாணவி அனந்திகா உதயகுமார் 194 புள்ளிகளை பெற்று மாகாண மட்டம் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.
2017ஆம் ஆண்டு ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேற்றுன்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் ஜோன் பொஸ்கோ வித்தியாலய மாணவி அனந்திகா உதயகுமார் 194 புள்ளிகளை பெற்று மாகாண மட்டம் மாவட்ட மட்டத்தில்…
வேலை இல்லாத பிரச்சனைக்கு ஒரு தீர்வு
வேலை இல்லாத பிரச்சனைக்கு ஒரு தீர்வு இலங்கை முழுவதும் வாழும் மக்களுக்கு ஒரு சிறப்பு செய்தி, இன்று முதல் உங்கள் வேலை இல்லாத பிரச்சனைக்கு தீர்வு இதோ.. புத்தம் புதிய…
குமுறல்
என்ன நடந்து கொண்டிடுக்கிறது எம் சமூகத்துக்கு,,,,,சமூகத்துக்கு கருத்துக்கூற நான் யோக்கியாமா? என்பதற்கப்பால் சமூகத்தின் மீது விருப்பு கொண்டவனாகவும் வெறுப்பு கொண்டவனாகவும் எதையோ உதிர்த்துவிட முனைகிறது மனது. யாழ்ப்பாணத்தில் பிறந்த்த நாள்…
தந்தால் வாங்கு கேட்டு வாங்காதே
இக்கட்டுரை சமீபத்தில் சீதனத்துக்காக தன் உயிரை மாய்த்த சகோதரிக்கு காணிக்கை #“தந்தால்_வாங்கு_கேட்டு_வாங்காதே பாரதி வந்த பின்னும் பாட்டிலே மட்டும் பெண்ணடிமைத்தனம் பேசுகிறவர்களாகவும் பேணுகிறவர்களாகவும் நம் சமுதாயம் விளங்குகிறது. அண்மையில் எனது…
காரைநகர் கோவள விளையாட்டுக்கழக மென்பந்து சுற்றுப்போட்டி 2017
காரைநகர் கோவள விளையாட்டுக்கழகம் ஒரு தசாப்தத்திற்கு மேலாக தீபாவளி தினத்தை முன்னிட்டு நடாத்தும் மாபெரும் மென்பந்து சுற்றுப்போட்டியின் 2017ம் ஆண்டிற்கான போட்டிகள் கோவளம் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம் பெற்றது. இந்த…
கிராமசேவகர் இல்லாத வவுனியா ஆசிக்குளம் கிராமம்.
கிராமசேவகர் இல்லாத வவுனியா ஆசிக்குளம் கிராமம். வவுனியா பிரதேச செயலர் பிரிவுற்குட்பட்ட v 244 கிராமசேவகர் பிரிவில் கிராமஅலுவலர் எவரும் கடைமையில் இல்லாமையினால் தாம் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக ஆசிக்குளபகுதி…