ஞாயிறு, நவம்பர் 8, 2026
Breaking

yarldeepam

16,535 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது ஆகஸ்ட் 19, 2019 பக்கம் 850
Srilanka

ஒரே ஒரு கேள்வியால் கடும் கோபமடைந்த மைத்திரி! கோத்தபாயவுக்கு ஆதரவு இல்லை என்று தடாலடி பதில்

ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அவருக்கு தன்னுடைய ஆதரவு இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கடந்த வாரம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக…

Srilanka

இலங்கை புகையிரதம் ஒன்றில் இப்படியொரு துயரம்… மனிதநேயம் உள்ளவர்களுக்கு மட்டும்!

மனிநேயம் அற்ற செயல்களை இன்று பல இடங்களில் பார்க்க முடிகிறது. சான்றுக்கு இலங்கையில் கண்டியிலிருந்து சென்ற புகையிரதம் ஒன்றில் பயணிக்கும் பயணிகள் தொடர்பில் வெளியாகியுள்ள புகைப்படங்கள் கவலையை ஏற்படுத்தியிருக்கின்றன. குழந்தையும்…

Breaking

மட்டக்களப்பில் கையும் களவுமாக சிக்கிய யாழ் இளைஞன்! இப்படிச் செய்து விட்டாரே..

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை, அரசடித்தீவு மற்றும் பண்டாரியாவெளியில் தவணை முறையில் வீட்டுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்வதாக கூறி பணம் மோசடி செய்யும் நபர ஒருவர் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த…

Srilanka

சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க மாட்டோம்! ரணில் அதிரடி

சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க மாட்டோம் என்றும் தேவையாயின் வேறொரு வேட்பாளராக போட்டியிடுமாறும் தன்னைச் சேர்ந்த சிலரிடம் சஜித்திடம் கூறுமாறு கூறியுள்ளார் ரணில் விக்கிரமசிங்க…

ஆன்மீகம்

ஆவணி மாதத்தில் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள்?

ஆதித்தவனின் ஆட்சிமனையாகிய சிம்மராசியில் சூரியன் சஞ்சாரம் செய்யும்போது ஆவணி மாதம் என அழைக்கின்றோம். வான மண்டலத்தில் இதய பாகமாகிய சிம்ம ராசியை சர்வாதிகாரத்துடன் ஆட்சி புரியும் சூரிய பகவான், இங்கு…

Biggboss

பல பிரச்சினைகளுக்கு பிறகு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் அபிராமி… வெளியான ரகசிய தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடந்து முடிந்த நாமினேஷனில் லொஸ்லியா, கவின், முகென், அபிராமி, மதுமிதா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதுவரை நாமினேஷனில் வராத முகென் முதன் முறையாக நாமினேஷனில் இடம்பெற்றிருந்தார்.…

Srilanka

விடுதலைப் புலிகளின் தலைவருடைய வேண்டுகோளை தமிழர்கள் இப்போதும் ஏற்றுக் கொள்வதாக இருந்தால்..! மஹிந்த

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாவதையோ அவர் தலைமையிலான அரசு அமைவதையோ 2005ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் விரும்பியிருக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.…

முக்கிய செய்திகள்

மட்டு வான்பரப்பில் அதிசயப் பொருள்? வியப்பில் மக்கள்

மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா பகுதியிலுள்ள ஓட்டமாவடி, மீராவோடை, வாழைச்சேனை உள்ளடங்கிய பல பிரதேசங்களின் வான்பரப்பில் விசித்திரமான பொருள் ஒன்று பறந்துள்ளது. வெள்ளை நிறத்திலான பொருள் பறந்து செல்வதை மக்கள் அவதானித்துள்ளனர்.…

India

மூன்று திருமணம் செய்து கொண்ட 24 வயது இளம்பெண்! அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்த மூன்றாவது கணவன் கண்ட காட்சி

தமிழகத்தில் இளம் பெண்ணை வெட்டிக் கொன்ற இளைஞரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடுமலையை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருடைய மனைவி சுமதி (24). பழனிச்சாமி சில வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில்…

Biggboss

‘வத்திக்குச்சி’ நீங்க எதற்காக வந்தீர்கள்? கமலின் கேள்விக்கு வனிதாவின் பதில்! மயங்கி விழுந்த சாண்டி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடும் சண்டையாளராக இருந்த மதுமிதா தற்கொலை முயற்சி செய்ததால் பிக்பாஸ் வீட்டை விட்டு நேற்று வெளியேறினார். இன்றைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் வனிதா கடந்த திங்கள்கிழமை…

Showing 8,500 of 16,535 news