ஞாயிறு, ஒக்டோபர் 25, 2026
Breaking

உள்ளூராட்சி தேர்தல் -2018

283 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது பெப்ரவரி 15, 2018 பக்கம் 3
உள்ளூராட்சி தேர்தல் -2018

நீங்கள் ஏன் பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும்? ரணிலிடம் மகிந்த கேட்ட கேள்வி

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார். அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற…

உள்ளூராட்சி தேர்தல் -2018

யாழ், சாவகச்சேரி, பருத்துறை உட்பட 5 சபைகளில் காங்கிரஸ் ஆட்சியமைக்க முயற்சி! கஜேந்திரகுமர் அதிரடி அறிவிப்பு

“யாழ். மாநகர சபை, நல்லூர் பிரதேச சபை, கரவெட்டி பிரதேச சபை ஆகியவற்றுக்கு தெரிவாகியுள்ள வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பலர் எம்முடன் இணைந்து செயற்பட விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்கள்…

உள்ளூராட்சி தேர்தல் -2018

மஹிந்தவின் கட்சியால் இளம் யுவதிக்கு கிடைத்த அரிய வாய்ப்பு

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மாநகர சபை ஒன்றுக்காக இளம் யுவதி ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் அனுராதபுரம் மாநகர சபைக்கு போட்டியிட்ட சசினி…

உள்ளூராட்சி தேர்தல் -2018

ரணில் தலைமையில் ஐ.தே.க எடுத்த முக்கியமான தீர்மானம் வெளியானது

தேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லவும் கட்சியின் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச்…

உள்ளூராட்சி தேர்தல் -2018

என்னை ஓரம் கட்டி தமது தேவைகளை மட்டும் நிறைவு செய்யும் நோக்கிலேயே தேர்தலிற்காக கூட்டிணைந்தவர்கள் – வீ.ஆனந்தசங்கரி

என்னை ஓரம் கட்டி தமது தேவைகளை மட்டும் நிறைவு செய்யும் நோக்கிலேயே தேர்தலிற்காக கூட்டிணைந்தவர்கள் தொடர்ந்தும் செயல்படுகின்றனர் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். உள்ளூராட்சித் தேர்தலிற்கு…

விளம்பரம்
உள்ளூராட்சி தேர்தல் -2018

மைத்திரியின் முடிவுகளுக்கு கட்டுப்படத் தயார்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளத் தயார் என அறிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம்…

உள்ளூராட்சி தேர்தல் -2018

நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிப்பவரை பிரதமராக்குங்கள்: ஜனாதிபதிக்கு யோசனை

பிரதமர் பதவி தொடர்பில் தேசிய அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை நீடித்தவண்ணம் உள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பவரை பிரதமராக நியமிக்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு…

உள்ளூராட்சி தேர்தல் -2018

காணாமல் போன தமிழர்களை மஹிந்த தான் திருப்பித்தர முடியும்

இலங்கையில் வடக்கு கிழக்கில் போரின் போது காணாமல் போன தமது உறவுகள் 12,000க்கும் அதிகமானோரை திரும்பித்தர முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் தான் முடியும் என காணாமல் போனவர்களின் உறவினர்கள்…

உள்ளூராட்சி தேர்தல் -2018

பொதுஜன பெரமுனவின் வெற்றியை மறக்கடிக்க வைக்க முயற்சி?

பொதுஜன பெரமுன கட்சி பெற்றுள்ள வெற்றியை பொதுமக்கள் மத்தியில் மறக்கடிக்க வைப்பதற்கு அரசாங்கம் சதி செய்வதாக டளஸ் அலஹப்பெரும எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார். இன்று மாலை பொரளை என்.எம். பெரேரா…

உள்ளூராட்சி தேர்தல் -2018

எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கிறது கூட்டமைப்பு! எதிர்க்கட்சித் தலைவராகிறார் நிமல்

தேசிய அரசிலிருந்து வெளியேறி எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதால், பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை இழக்க வேண்டிய நிலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ளது…

விளம்பரம்