ஞாயிறு, ஒக்டோபர் 25, 2026
Breaking

உள்ளூராட்சி தேர்தல் -2018

283 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது பெப்ரவரி 13, 2018 பக்கம் 6
Srilanka

உள்ளூராட்சி சபை தேர்தலில் மாவை சேனாதிராஜாவின் மகனும் வெற்றி!

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் மகன், கலையமுதன் வெற்றி பெற்றுள்ளார். வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் வீமன்காமம் வட்டாரத்தில் தேர்தலில் களமிறங்கியிருந்தார். அவர்…

Srilanka

வெளியேறுகின்றது மைத்திரி தலைமையிலான சுதந்திர கட்சி? கொழும்பு ஊடகம் தகவல்

தேசிய அரசாங்கத்தில் இருந்து வெளியேருவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முடிவு செய்திருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்…

Srilanka

நாமலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக நீக்கம்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. கொழும்பு – கோட்டை நீதவானின் உத்தரவுக்கு அமைய இந்த தடை நீக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் நடைபெறும் பொதுநலவாய…

Srilanka

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு வாக்களித்தவர்களின் செய்தி?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு வாக்களித்தவர்கள் அனைவரும் தமது தாய் நாட்டை மீண்டும் தம்மிடமே ஒப்படைக்குமாறு செய்தியொன்றை முன்வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். பத்தரமுல்ல, நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா…

Srilanka

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறாமல் பிரதமர் பதவியை ஒரு போதும் ஏற்கப் போவதில்லை- மஹிந்த ராஜபக்ஷ

ஒருபோதும் பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தீர்மானம் மேற்கொண்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டதாக…

Srilanka

ஒரே பார்வையில் யாழ், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, மாவட்ட உள்ளூராட்சி சபைகளின் இறுதி முடிவுகள்

நேற்று நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளின் இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. 1. வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தமிழ் அரசுக் கட்சி –…

Srilanka

ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை இழந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு

வடக்கு கிழக்கில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளின் வீழ்ச்சி: தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மக்கள் புகட்டியுள்ள பாடம் உணரப்படுமா? வெளிவந்துள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் மக்களின் மனங்களை புடம்போட்டு…

Srilanka

பல தொகுதிகளில் அமைச்சர்கள் படு தோல்வி !!

மஹிந்த ராஜபக்‌ஷ அணி தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில் அரசாங்கத்தில் உள்ள பிரபலங்கள் அவர்களது தேர்தல் தொகுதிகளில் தோல்வி அடைந்துள்ளனர். சுதந்திர கூட்டமைப்பு , சுதந்திர கட்சி செயலாளர்கள்…

Srilanka

தொகுதியை இழந்தார் சந்திரிக்கா

நேற்று நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க அமைப்பாளராக இருக்கும் அத்தனகல்ல தொகுதியில் அவர் சார்ந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி தோல்வியடைந்துள்ளது.