ஞாயிறு, ஒக்டோபர் 25, 2026
Breaking

உள்ளூராட்சி தேர்தல் -2018

283 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது பெப்ரவரி 19, 2018 பக்கம் 2
உள்ளூராட்சி தேர்தல் -2018

நெடுந்தீவில் ஈபிடிபிக்கு ஆப்பு! கூட்டமைப்பின் நகர்த்தல்

ஈ.பி.டி.பி. கூடிய ஆசனங்களைப்பெற்ற நெடுந்தீவு பிரதேச சபையில் ஆட்சியமைக்கும் முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது. நெடுந்தீவு பிரதேச சபையில் போட்டியிட்ட சுயேச்சைக் குழுவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் இரு…

உள்ளூராட்சி தேர்தல் -2018

இரவோடு இரவாக மைத்திரிக்கு அறிவிக்கப்பட்ட முக்கிய முடிவு!

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் தேசிய அரசாங்கத்தை விட்டு விலகிக் கொள்ள தீர்மானித்துள்ளதாக அமைச்சர் திலங்க சுமத்திபால தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று இரவு ஜனாதிபதியின்…

உள்ளூராட்சி தேர்தல் -2018

குட்டை குழம்பிய நிலையிலும் சற்றும் கலங்காத ரணில்

நாட்டில் அரசியல் நெருக்கடியொன்று தீவிரம் பெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இயல்பு நிலையில் செயற்படுவதாக தெரியவந்துள்ளது. அதன் பிரகாரம் இன்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணிக்…

உள்ளூராட்சி தேர்தல் -2018

மைத்திரிக்கு எதிர்ச் சவால் விடும் ரணில்! என்ன நடக்கும் நாளை?

நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றின் மூலமாக மட்டுமே பிரதமர் பதவியை தன்னிடமிருந்து பறிக்கமுடியும் என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கிடையில் இன்றைய தினம் நள்ளிரவு…

உள்ளூராட்சி தேர்தல் -2018

மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்படவுள்ள கையொழுத்து போராட்டம்

இலங்கைக்கு வழங்கப்பட்ட 2 வருட கால அவகாசத்தை உடனடியாக நிறுத்த வலிறுயுத்தி மக்கள் மத்தியில் கையெழுத்து போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.…

விளம்பரம்
உள்ளூராட்சி தேர்தல் -2018

ஏற்றுக்கொள்ள முடியாத வேலையை செய்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!

வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் தெரிவு செயய்பபட்டுள்ள தவிசாளர் உப தவிசாளர்களை தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும் இத் தெரிவை கண்டிப்பதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா…

உள்ளூராட்சி தேர்தல் -2018

எட்டப்பட்டது முடிவு! தலைவராகிறார் சேனாதிராஜா

வவுனியா நகரசபையின் தலைவராக முதல் இரண்டு வருடங்களுக்கு நாகலிங்கம் சேனாதிராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று தமிழரசுக்கட்சியின் வவுனியா அலுவலகமான தாயகத்தில் இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் நகரசபை மற்றும் பிரதேசசபைகளில் தமிழ் தேசியக்…

உள்ளூராட்சி தேர்தல் -2018

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் இது தான்! தெளிவுபடுத்தினார் மாவை

திர்காலத்தில் தென்னிலங்கையில் எவ்வித விளைவுகள் ஏற்பட்டாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சர்வதேசத்தின் அனுசரணையுடன் பொருத்தமான தீர்மானத்தை எடுக்கும் என்று தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த…

உள்ளூராட்சி தேர்தல் -2018

தொடர் பரபரப்பில் கொழும்பு அரசியல் – M.M.Nilamdeen

ஜனாதிபதி மைத்திரிக்கும் பிரதமர் ரணிலுக்கும் சிறிய முறுகல். முடிந்தால் நீங்கள் ஆட்சி அமைக்கலாம் என்று ரணில் அதிபரிடம் கறாராக சொல்லி விட்டார். கொழும்பு அரசியல் தொடர் கொதி நிலையில்தான் உள்ளது..…

உள்ளூராட்சி தேர்தல் -2018

எமது ஆதரவு எந்த வகையிலும் யாருக்கும் இல்லை: அநுர திட்டவட்டம்

கூட்டணி ஆட்சியமைக்க தமது கட்சியின் ஆதரவு எந்த வகையிலும் வழங்கப்பட மாட்டாது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…

விளம்பரம்