Srilankaஆளுநர் தலைமையில் நடைபெற்ற போதை பொருள் பாவனையை மற்றும் கடத்தல்களை கட்டுப்படுத்துவதில் ஆய்வு செய்யும் கூட்டம்
வடமாகாணத்தில் அதிகரித்துவரும் போதை பொருள் பாவனையை மற்றும் கடத்தல்களை கட்டுப்படுத்துவதில் ஏற்பட்டுவரும் முன்னேற்றங்கள் தொடர்பாக ஆய்வு செய்யும் கூட்டம் ஒன்று நேற்று (31.05.2018) ஆளுநர் றெஜினோல்ட் குரே தலைமையில் நடைபெற்றது.…
