Breaking

அரிசி விலை அதிகரிப்பிற்கு வெளியான காரணம்

அரசாங்கம் நெல்லை கொள்வனவு செய்ய ஆரம்பித்தாலும் நெல் விலை உயர்ந்துள்ளதாக நெல் விற்பனை சபை தெரிவித்துள்ளது. நெல் விற்பனைச் சபை நிர்ணயித்த விலையை விட தனியார் வர்த்தகர்கள் அதிகளவு அரிசியை கொள்வனவு செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை...

இலங்கையில் எரிபொருள் விலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

நாட்டில் நேற்று (31-08-2023) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவினால் அதிகரித்து...

வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்

வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளில் எதுவிதமான மாற்றங்களும் ஏற்படாது என வெதுப்பக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்துள்ளார். கோதுமை மா இறக்குமதிக்காக விதிக்கப்பட்டிருந்த அனுமதிப் பத்திர முறைமை இரத்து செய்யப்பட்டு ஒரு...

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் மீளப்பெறப்படும் – செஹான் சேமசிங்க பிறப்பித்த உத்தரவு

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளுக்காக தவறான தகவல்களை வழங்கி பணத்தை பெற்றுக்கொள்பவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் இதுவரை முறைகேடான வகையில் பெற்றுக்கொண்ட நலன்புரி...

தென்னிலங்கையில் தடையின்றிய மின்சாரம் – இன்று ஆரம்பிக்கப்படவுள்ள புதிய திட்டம்

பொல்பிட்டிய - ஹம்பாந்தோட்டை இடையிலான 220 கிலோவாட் திறனுடைய புதிய மின் விநியோகக் கட்டமைப்பின் பரிமாற்றப் பணிகள் இன்று(24) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இந்த அறிவித்தலை இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. காணி தொடர்பான பிரச்சினையால்...

விரைவில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய விதிகள்…!

நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்பு தொடர்பில் நிதியியல் சேவை வழங்குனர்களால் பின்பற்றப்பட வேண்டிய புதிய ஒழுங்கு விதிகள் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 12 மாதகாலத்துக்குள் இந்த புதிய ஒழுங்கு விதிகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று...

இனங்காணப்படாத நோய் காரணமாக மேலும் 3 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதி

இனங்காணப்படாத நோய் காரணமாக காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 3 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக் கைதிகள் இன்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. வைத்தியசாலையில் அனுமதி கைதிகள் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

இலங்கையில் இளவயதில் ஆண்கள் உயிரிழக்கும் அபாயம் – வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை

இலங்கையில் 30 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இந்த வயதினருக்கு படிப்படியாக மாரடைப்பு...

இந்த 7 உணவுகளை சாப்பிடும்போது சற்று கவனமாக இருங்கள்..!

உணவு நஞ்சாதல் என்பது பெரும் பிரச்சினையாக உள்ள நிலையில், நோய்வாய்ப்படாமல் இருக்க என்ன வகையான உணவுகளை உண்ணவேண்டும் என்பது தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். உணவுப் பாதுகாப்பு தொடர்பான வழக்கறிஞரான பில் மார்லர்...

தொடர்ந்தும் குறைவடைந்து வரும் நீர் மட்டம்

வறட்சியான காலநிலையுடன் மகாவலி அதிகார சபைக்கு உட்பட்ட 21 நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் தொடர்ந்தும் குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் 50 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. அண்மைய நாட்களாக...