Jaffna

யாழ்ப்பாணம்

தலைகீழாக மாறும் யாழ்ப்பாணம்!

யாழ்ப்பாணத்தில் மோசமான முறையில் செயற்பட்ட பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஆவாக் குழுவை வைத்­துச் செய்­வோம் – சிவா­ஜி­லிங்­கத்­துக்குப் பகி­ரங்க மிரட்­டல்!!

ஆவாக் குழுவை வைத்­துச் செய்­வோம் என்று, வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கத்­துக்கு, வட­ம­ராட்சி கிழக்­கில் வாடி அமைத்து கட­லட்டை பிடிப்­பில் ஈடு­ப­டும் ஒரு­வர் பகி­ரங்க மிரட்­டல் விடுத்­துள்­ளார். வட­ம­ராட்சி கிழக்கு கடற்­ப­ரப்­பில் கட­லட்டை...

இரு மணித்­தி­யா­லங்­க­ளில் – 6 பேரி­டம் சங்­இரு மணித்­தி­யா­லங்­க­ளில் – 6 பேரி­டம் சங்­கி­லி­கள் அபேஸ்- அராலி கோவி­லில்...

கோவில் திரு­வி­ழா­வில் ஒலி­பெ­ருக்கி ஊடாக எச்­ச­ரிக்கை விடப்­பட்­டும் 2 மணித்­தி­யா­லங்­க­ளுக்­குள் 6 பேரி­டம் சங்­கி­லி­கள் நுணுக்­க­மாக அப­க­ரிக்­கப்­பட்­டன. சம்­ப­வம் அரா­லி­யில் ஆவ­ரம்­பிட்டி முத்­து­மா­ரி­யம்­மன் கோவி­லில் நேற்று மதி­யம் இடம்­பெற்­றது. கோவில் திரு­வி­ழா­வில் கொடி­யி­றக்­கம் நேற்று. முத­லாவது...

வவுனியாவில் இடியப்பம் வாங்கிச் சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி

வவுனியாவிலுள்ள சைவ உணவகமொன்றில் இன்று காலை நபரொருவர் இடியப்ப பொதியொன்றை கொள்வனவு செய்துள்ளார். இந்த நிலையில் அவர் குறித்த பொதியை வீட்டில் சென்று திறந்து பார்த்த போது கொத்தாக தலைமுடி அதிலிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். வவுனியா...

வவுனியாவில் கடத்தப்பட்ட குழந்தை தாயுடன் இணைப்பு! (படங்கள்)

தாயுடன் குழந்தை வவுனியா குட்செட் வீதியில் 1 ஒழுங்கையில் உள்ள வீடொன்றினுள் புகுந்த மர்ம கும்பல் தாயின் அரவனைப்பிலிருந்த 8 மாத ஆண்குழந்தையான வானிஷன் எனும் குழந்தையை கடந்த (31.05.2018) அதிகாலை 2.00...

யாழில் மனைவியினை கைவிட்டு, கணவன் கள்ளகாதலியுடன் தப்பியோட்டம்!! (வீடியோ)

யாழ்.அச்சுவேலி பகுதியில், இரண்டு பிள்ளைகள் மற்றும் மனைவியினை கைவிட்டு, கணவன் கள்ளகாதலியுடன் தப்பியோட்டம். இதுக்கு எதிராக மனைவி மற்றும் மனைவியின் உறவினர்கள் “தடுத்து நிறுத்த” முயற்சி செய்த போதும், அச்சுவேலி பொலிஸாரின் துணையுடன் தப்பிச்...

யாழில் மாணவிகளை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய ஆசிரியருக்கு கல்வியமைச்சு வழங்கிய தண்டனை…?

யாழ்.வலிகாமம் வடக்கிலுள்ள பாடசாலையொன்றில் மாணவிகளைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆசிரியருக்கு வடக்கு மாகாணக் கல்வியமைச்சு சம்பளமற்ற பணித்தடை வழங்கியுள்ளது. குறித்த ஆசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டு...

முல்லைத்தீவு இளை­ஞனை கொலை செய்து கடித்த நபர்- மறியலுக்குள் சந்­தே­க­ந­பர்!!

முல்­லைத்­தீவு, செல்­வ­பு­ரத்­தில் கடந்த 23ஆம் திகதி இளை­ஞர் ஒரு­வர் வெட்­டிக் கொலை செய்­யப்­பட்ட சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டைய குற்­றச்­சாட்­டில் ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார். கைது செய்­யப்­பட்­ட­வர் சுன்­னா­கத்­தைச் சேர்ந்­த­வர் என்று முல்­லைத்­தீ­வுப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர். கடந்த...

வெற்­றி­லைக்­குள் கஞ்சா வச­மா­க மாட்டிய பெண் – செய்­வ­த­றி­யாது அந்­த­ரித்த மகள்!!

யாழ்ப்­பா­ணம் சிறைச்­சா­லைக்­குள் வெற்­றி­லை­யு­டன் கஞ்சா கொண்டு சென்­றார் என்ற குற்­றச்­சாட்டில் குடும்­பப் பெண் ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார். அவர் யாழ்ப்­பா­ணம் நீத­வான் மன்­றில் முற்­ப­டுத்­தப்­பட்டு விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டுள்­ளார் என்று சிறைச்­சா­லைத் தரப்­பி­னர் தெரி­வித்­த­னர். இந்­தச்...

மன்னாரில் தொடரும் அகழ்வுப் பணி – எலும்பு எச்சங்கள் கண்டுபிடிப்பு!!

மன்­னார் லங்கா சதொச வளா­கத்­தில் நேற்று ஐந்­தா­வது நாளா­க­வும் அகழ்­வுப் பணி­கள் நடை­பெற்­றன. நேற்று பெரி­ய­ள­வி­லான மனித எலும்பு எச்­சங்­கள், பற்­கள்,தடை­யப்­பொ­ருள்­க­ளான பொலித்­தீன் பக்­கற், சோடா மூடி உள்­ளிட்ட சில தடை­யப்­பொ­ருள்­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன. மன்­னார்...