Srilanka

இலங்கை செய்திகள்

மயான அமைதியான கொழும்பு ! மனித நடமாட்டங்கள் இன்றி வெறிச்சோடிய வீதிகள்

கொரோனா வைரஸ் அச்சம் தீவிரமாக இலங்கையில் பரவியுள்ளது. இந்நிலையில், வாகன நெரிசல், சன நடமாட்டம் அதிகமாக காணப்படும் தலைநகர் கொழும்பில் இன்று வெறிசோடி மனித நடமாட்டங்கள் இன்றி காணப்படுகின்றது. அத்துடன் வாகன தொடரணி எதுவும் இன்றி...

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் மதிப்பு வீழ்ச்சியடைந்து, 187.23 ரூபாயைத் தொட்டுள்ளது. அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் பெறுமதி நாளுக்கு நாள் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. இலங்பை மத்திய வங்கி நேற்று வெளியிட்ட...

புத்தளம் மாவட்டத்தில் மாலை 4.30 முதல் ஊடரங்கு

புத்தளம் மாவட்டத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு நடைமுறைக்கு வரும் வகையில் ஊடரங்கு நிலை பிரகடனப்படுத்தபடுவதாக மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளார். நாட்டில் கோரோனா வைரஸ் தொற்று பரம்பலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில்...

கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்! தனியார் நிறுவனங்கள் மீது கடும் கோபமடைந்த கோட்டாபய

பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் பொறுப்பற்று செயல்படுகின்றன என கடும் கோபம் வெளியிட்டுள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ. நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், நாட்டில் பொது நிகழ்வுகள், விளையாட்டுப்...

கொரோனா நோய் வந்து இறந்ததன் பின்னர் அவரது உடலை என்ன செய்வார்கள்?

ஒருவருக்கு கொரோனா நோய் வந்து இறந்ததன் பின்னர் அவரது உடலை என்ன செய்வார்கள்?" என்று ஒருவர் கேட்டார். உண்மையில் கொடுமையிலும் கொடுமையான இறுதிக் கணம் அது. இதன் படிமுறை பின்வருமாறு அமையும். கொரோனா என்று...

யாழில் யானை சின்னத்தில் போட்டியிடவுள்ள விஜயகலா மகேஸ்வரன்.

போட்டியிடும் சின்னங்கள் தொடர்பில் பெரும் சர்ச்சைகள் இடம்பெற்றுவரும் நிலையில் ,யானை சின்னத்தில் யாழில் விஜயகலா மகேஸ்வரன் போட்டியிடவுள்ளார். முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் ஐக்கியதேசியக்கட்சியின் யாழ்மாவட்ட அமைப்பாளருமாகிய திருமதி .விஜயகலா மகேஸ்வரன் நேற்றைய தினம்...

கொரோனாவால் வீட்டுக்குள் முடங்கும் மக்கள்!.. வைத்திருக்க வேண்டிய அத்தியாவசிய பொருட்கள் இவை தான்

கொரோனாவுக்கு பயந்து மக்கள் தங்கள் வீட்டிலேயே தங்கி, தேவைப்பட்டால் மட்டுமே வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தற்போதைய சூழ்நிலையில், உங்கள் வீட்டை ஒரு தனிமைப்படுத்தலுக்காக வைத்திருப்பது முக்கியம். உங்கள் வீடுகளில் அத்தியாவசியமாக சில உணவுப் பொருட்களை வைத்திருப்பது...

வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் பொதுமக்களுக்கு வழங்கிய கடன்களை எதிர்வரும் 6 மாதங்களுக்கு அறவிடக்கூடாது – ஜனாதிபதி உத்தரவு

நாட்டில் கொரோனா ரைவஸ் தொற்று குறித்து அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டு மக்களுக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட சலுகைகளை அறிவித்துள்ளார். அதற்கமைய இன்று நள்ளிரவு முதல் பருப்பு ஒரு கிலோ கிராம்...

கொரோனா தொற்றுடன் இருக்கும் நபர்? இவரை கண்டால் உடன் அறிவியுங்கள்

கொரோனா வைரஸ் தொற்றைக் கொண்டிருக்கிறார் என்று சந்தேகிக்கப்படும் வெளிநாட்டவர் ஒருவரை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை காவல்துறையினர் கோரியுள்ளனர். உதவி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன இன்று குறித்த வெளிநாட்டவருடைய புகைப்படத்தை செய்தியாளர் சந்திப்பின்போது...

மார்ச் 10ஆம் திகதிக்கு முன்னர் நாட்டுக்கு வந்த 2,000 பேர் தொடர்பிலேயே சிக்கல் – ஜனாதிபதி தெரிவிப்பு

கோரோனா வைரஸ் பரம்பலை நாட்டில் கட்டுப்படுத்தும் எமக்கு தற்போது காணப்படும் அடிப்படை பிரச்சினை என்னவெனில் மார்ச் மாதம் 10ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு முன்னர் இரண்டு வாரங்களுக்குள் நோய்த் தொற்று ஏற்பட்டிருந்த...