திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Srilanka

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி

பகிர: Facebook WhatsApp X Telegram
புகையிரதத்தில் பயணிப்போருக்கு இன்று முதல் மகிழ்ச்சியான செய்தி

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் மதிப்பு வீழ்ச்சியடைந்து, 187.23 ரூபாயைத் தொட்டுள்ளது.

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் பெறுமதி நாளுக்கு நாள் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது.

இலங்பை மத்திய வங்கி நேற்று வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின் அடிப்படையில் அமெரிக்க டொலர் ஒன்றில் விற்பனைப் பெறுமதி, 185.08 ரூபாயாகக் காணப்பட்டது.

இந்த நிலையில் இன்று 2.15 ரூபாய் வீழ்ச்சியடைந்து 187.23 ரூபாயைத் தொட்டுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்