ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் இன்று அதிரடி அறிவிப்பு!
ஜெனீவா பொறுப்பு கூறும் தீர்மானத்தில் இருந்து உத்தியோகபூர்வமாக இலங்கை விலகுவதற்கான காரணத்தை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அறிவிக்கவுள்ளார்.
கடந்த ஆட்சியில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட இலங்கையின் பொறுப்பு...
யாழ் கொடிகாமத்தில் வாள்வெட்டுக்குழு வீடு புகுந்து அட்டகாசம்..!
யாழ்ப்பாணம் கொடிகாமம்- மாசோி பகுதியில் வீடொன்றுக்குள் வாள்கள், கோடாாிகளுடன் நுழைந்த கும்பல் ஒன்று வீட்டிலிருந்த தளபாடங்கள், வாகனங்களை அடித்து நொருக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளது.
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ள நிலையில் சம்பவத்தில் சிற்றுாா்தி...
கனடாவில் காணாமல் போன இலங்கைச் சிறுமி! பொலிசார் அவசர அறிவிப்பு
கனடாவின் பீல் பிராந்தியத்தில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட சிறுமியொருவர் காணாமல் போயுள்ளார்.
நேற்று மாலை 6 மணி முதல் அவர் காணாமல் போயுள்ளார். ஜூலியட், ஜேக்கப் சதுக்கத்திற்கு அருகில் நேற்று முன்தினம் மாலை அவர்...
நூறு நாட்களுக்குள் சுருண்டது ராஜபக்ச குடும்பம்!
“ராஜபக்ச குடும்ப ஆட்சியின் பலவீனத்தன்மை 100 நாட்களுக்குள் வெளிப்பட்டுள்ளது. இந்தநிலையில், அடிப்படைவாதம், இனவாதம் அற்ற விதத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான பலமான கூட்டணியை ஸ்தாபித்துள்ளோம்.
இந்தக் கூட்டணியின் ஊடாக சஜித் பிரேமதாஸ தலைமையிலான...
பிரபாகரன் இல்லை என்கிற துணிச்சலில் இப்படி செய்கின்றனர்! சம்பிக்க வெளிப்படுத்திய தகவல்
இந்த நாட்டில் தீவிரவாதிகளினால் நாட்டைக் கைப்பற்ற முயற்சித்தபோது அதற்கெதிராக நாங்களே நின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்று பலர் எழுந்து நின்று சூரர்களைப்போல குரல்கொடுக்கலாம்.
எனினும், விடுதலைப் புலிகளின் ஏவுகணைத்...
கொரொனா தொற்றுக்கு உள்ளானவர்களை தமிழர் பகுதியில் அனுப்ப யோசனை
தென் கொரியாவிலிருந்து இலங்கைக்கு வருபவர்களுக்கான தனிமைப்படுத்தப்பட்ட மையமாக மாந் தீவைப் பயன்படுத்துமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த காலத்தில் இந்த தீவு தொழுநோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் தனிமைப்படுத்தப்பட்ட இடமாக விளங்கியதாக வைத்தியர் ஹரிதா...
பாடசாலை மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்!
அரச பாடசாலைகளில் முதலாம் தவணைப் பரீட்சையை நடத்த வேண்டாம் என கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.
அதன்படி, அனைத்து அரசு பாடசாலைகளிலும் முதலாம் தவணை பரீட்சை 2021 ஆம் ஆண்டு முதல் ரத்து செய்யப்படும்...
தேசியப் பாடசாலைகளுக்கு அதிபர் நியமனம்- யாழ்.இந்துவின் அதிபர் நிரந்தரமாக்கப்பட்டார்
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபர் இரட்ணம் செந்தில்மாறன், அந்தப் பதவியில் நிரந்தரமாக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பதில் அதிபராகக் கடமையாற்றிய ச. நிமலன், கடந்த வருடம் மாணவர் அனுமதிக்கு கையூட்டுப் பெற்ற குற்றச்சாட்டில்...
வெளிநாட்டில் இருந்து விடுமுறைக்கு இலங்கை வந்து மீண்டும் விமான நிலையம் சென்ற போது ஏற்பட்ட ஏற்பட்ட பெரும் சோகம்
கட்டாரிலிருந்து விடுமுறைக்கு சம்மாந்துறை வந்து மீண்டும் கட்டார் செல்ல விமான நிலையம் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் சம்மாந்துறை நபர் ஒருவர் மரணம்.
கட்டார் நாட்டிலிருந்து விடுமுறை நாட்களை குடும்பத்தினருடன் கழித்துவிட்டு மீண்டும் கட்டார்...
கிளிநொச்சியில் இளம் யுவதியை கடத்திய 9 பேர் அடங்கிய குழுவினர் ஒமந்தையில் ம டக்கி பிடிப்பு
வவுனியா ஒமந்தை பாடசாலைக்கு முன்பாகவுள்ள இரானுவ சாவடியில் இன்று காலை 9.30 மணியளவில் கிளிநொச்சியிலிருந்து வானில் திருகோணமலை நோக்கி பயணித்த 4பெண்கள் உட்பட 9நபர்களை இரானுவத்தினர் பி டித்து பொலிஸில் ஒப் படைத்துள்ளனர்.
கிளிநொச்சி...









