Srilanka

இலங்கை செய்திகள்

மீண்டும் வைரலாகும் ரஞ்சன் – ஹிருணிகா ஒலிப்பதிவு! ஹிருணிகா கணவர் திடீர் முடிவு?

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர ஆகியோரின் மற்றுமொரு தொலைபேசி உரையாடலொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. ஹிருணிகா பிரேமச்சந்திர, அவரது குரல் அல்லவென கூறும் இரண்டாவது ஒலிப்பதிவையும்...

யாழில் மூன்று சிறுவர்கள் மாயம்! பெற்றார் அவசர வேண்டுகோள்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் இன்று மாலையிலிருந்து காணாமல் போன சிறார்கள் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் தொடர்புகொள்ளுமாறு அந்தக் கிராமத்து மக்களால் உருக்கமான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 06 மணியளவில் சிறார்கள்...

யாழ் தனியார் வைத்தியசாலையில் நடக்கும் பெரும் அநியாயம்! வெளிச்சத்திற்கு வரும் உண்மைகள்..

யாழ்ப்ப்பாணம் தனியார் வைத்தியசாலை நிர்வாகம் தொடர்ந்தும் சில மருத்துவ அதிகாரிகளின் உதவியுடன் நோயாளர்களை முட்டாளாக்கும் செயற்பாட்டுகளில் ஈடுபட்டு வருகின்றது. அவர்களிடம் இருக்கும் தரம் கெட்ட எம்.ஆ.ஐ (MRI) ஸ்கான் சம்மந்தமான செய்தி சில வருடங்களுக்கு...

யாழில் குடும்ப சண்டையால் மனைவிக்கு கணவனால் நேர்ந்த கதி

யாழ்.ஊரெழு பகுதியில் குடும்ப சண்டையில் கோபமடைந்த கணவன் மனைவி மீது கத்தியால் குத்தியுள்ளாா். இந்நிலையில் கணவனின் கத்திக் குத்துக்கு இலக்கான குறித்த பெண் படுகாயமடைந்துள்ளார். இதனையடுத்து காயமடைந்த மனைவியை மீட்ட அயலவா்கள் , உடனடியாக அம்புலன்ஸ்...

கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் மோகன்ராஜ் தற்கொலையில் திடுக்கிடும் தகவல்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்றுக்கொண்டிருந்த மருத்துவபீட மாணவனான தலவாக்கலை, லிந்துலை பிரதேசத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவரது சடலம் நேற்றுமுன்தினம் வவுனதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரையாக்கன்தீவு நீர் சதுப்பிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. பல்கலைக்கழகத்திலிருந்து கடந்த...

பிள்ளையானின் முதல் நியமனம்? சிறையில் இருந்து மகிந்தவுக்கு பறந்த செய்தி!

மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சிபாரிசில் முதலாவது நியமனம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருக்கும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான...

விடுதலைப் புலிகளின் தலைவர் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ச வெளிப்படுத்திய தகவல்!

விடுதலைப் புலிகளின் தலைவரே உலக நாடுகளுக்கு தற்கொலை அங்கி மற்றும் தற்கொலை தாக்குதலை நடத்தும் படகு என்பவற்றை அறிமுகப்படுத்தியதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். விமானப் படை அதிகாரிகள் இலங்கை விமான சேவையில் இணைவதற்கான...

மற்றுமொரு தடையை நீக்கியது இலங்கை அரசாங்கம்!

ட்ரோன் கமெரா பறக்கவிட விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தில் கீழ் விதிக்கப்பட்ட தடை இன்று முதல் நீக்கப்படுவதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது. சிவில் விமான சேவை...

யாழில் வங்கி முகாமையாளரின் காருக்கு தீ வைத்த விசமிகள்!

யாழ்.கல்வியங்காட்டு பகுதியில் உள்ள சமுர்த்தி வங்கி முகாமையாளரின் காருக்கு விசமிகள் சிலரால் தீ வைக்கப்பட்டுள்ளது. வங்கி முகாமையாளரான வரதராஜா கேதீஸ்வர சர்மா என்பவரது வீட்டுக்குள் நேற்றிரவு புகுந்த இனம் தெரியாத நபர்கள் வீட்டு வளவினுள்...

வேலைதேடுவோரிற்கு மகிழ்ச்சியான செய்தி! வர்த்தமானியில் வெளியான தகவல்

இன்றையதினம் அரச வர்த்தமானியில் வேலைவாய்ப்புக்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அந்தவகையில் 01. பதிவாளர் நாயகம் திணைக்களம் முஸ்லிம் விவாகம் பதிவு செய்தல் பதிவாளர் பதவி – களுத்துறை மாவட்டம் 02. இலங்கைப் பொலிஸ் – உப பொலிஸ் பரிசோதகர் பதவி...