Srilanka

இலங்கை செய்திகள்

விடுதலை புலிகளின் கோரிக்கையை நீக்குமாறு அமெரிக்கா கோரிக்கை! முக்கிய செய்திகள்

நாட்டில் நாளுக்கு நாள் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அவற்றை எமது தளத்தினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம். அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் இடம்பிடித்த முக்கிய செய்திகளின் தொகுப்பு காணொளியாக உங்கள் பார்வைக்கு, ராஜபக்சாக்கள்...

இலங்கைக்கு படையெடுக்கும் கனடா – பிரித்தானியா மக்கள்! கொழும்பில் மூடப்படும் அதிசொகுசு ஹொட்டல்கள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சுற்றுலா பயணிகளின் குறைவடைந்துள்ளமையினால் 10 அதிக சொகுசு ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளதாக இலங்கை ஹோட்டல் சங்கம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலின் பின்னர் பல ஹோட்டல்கள் சிரமங்களுக்குள்ளாகியுள்ளதாகவும்,...

யாழில் அம்மாவிற்கு மகன் செய்த கொடூரம்

மது போதையில் வந்த மகனைக் கண்டித்த தாயை தள்ளி வீழ்த்தி தாக்கியுள்ளார் மகன். கதிரையுடன் மோதி ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணத் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் தாயார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி கற்குளியில் இடம்பெற்றுள்ளது. போதையில் வந்த...

வவுனியாவில் தடுக்கப்பட்ட பாரிய ரயில் விபத்து : இருந்தும் சில உயிர்களுக்கு நேர்ந்த பரிதாபம்!

வவுனியாவில் இன்று மாலை 5மணியளவில் கொழும்பிலிருந்து யாழ் நோக்கிச் சென்ற ரயிலுடன் மாடு மோதியதில் பாரிய விபத்துச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சாரதியின் சாதுரியத்தினால் தடுக்கப்பட்டுள்ளது. இதனால் பலமணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று மாலை...

இலங்கையில் வெளியான அவசர செய்தி! மீண்டும் குண்டுத் தாக்குதலா? பாதுகாப்பும் தீவிரம்

களுத்துறை முதல் கதிர்காமம் வரையிலான தெற்கின் முன்னணி அரச நிறுவங்களை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற தகவல் அப் பிரதேசங்களில் பரவியுள்ளது. இந்த தகவலை அடுத்து அனைத்து அரச நிறுவங்களிலும் பாதுகாப்பு...

ஹிஸ்புல்லாவின் பதவியை பலப்படுத்திய அதிமுக்கிய தமிழன்

சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கான காணி கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனின்(பிள்ளையான்) காலத்திலேயே வழங்கப்பட்டது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறீநேசன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் களுவாஞ்சிக்குடியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது அவர்...

இலங்கை சிங்களவர்களின் நாடு! தமிழர்கள் கோபிக்கக் கூடாது

இலங்கை சிங்களவர்களின் நாடு, தமிழர்கள் இதனால் கோபிக்கக் கூடாது என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். எல்லாவற்றுக்கும் போல் நாட்டுக்கும் ஒரு சொந்தக்காரன் இருக்க வேண்டும் என்ற...

நள்ளிரவில் தமிழர் வீட்டில் நடந்த பயங்கரம்! இத்தனை இலட்சம் இழப்பா?

காரைதீவு பகுதியில் உகந்தை ஆலயத்திற்கு சென்றவரின் வீட்டில் இருந்த 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான 15 பவுண் நகைகள் மற்றும் 40 ஆயிரம் ரூபாய் பணம் என்பன திருடப்பட்டுள்ளன. அம்பாறை – சம்மாந்துறை பொலிஸ்...

தமிழ் பாடசாலை மாணவிகளுடன் தவறாக நடந்து கொண்ட சாய்ந்தமருது நபரின் வீடியோ சிக்கியது

கல்முனை பட்டிருப்பு பகுதியில் வீதியில் செல்லும் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்ட இளைஞனை பொதுமக்கள் பிடித்து நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்னர். நேற்று மாலை 5 மணியளவில் பட்டிருப்பு கல்முனை எல்லை வீதியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவதில்...

யாழில் வரும்காலத்தில் 5 மாதச் சிசு கூட கருவிலே அழிந்துவிடும் பேராபத்து! மருத்துவர்கள் எச்சரிக்கை

யாழில் நிறுவப்பட்டுவரும் ஸ்மார்ட்செலூலர் கோபுரங்களின் செயற்பாட்டை விரைவுபடுத்தி 5ஜி தொழில்நுட்பம்பயன்படுத்தப்படுமாயின் கருவில் உள்ள 5 மாதச் சிசு கூட அழிந்துவிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். யாழ்.நகர சபையால்அதன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொழிநுட்பசேவையை விரிவுபடுத்தும்...