வியாழன், ஒக்டோபர் 29, 2026
Breaking

முக்கிய செய்திகள்

7,176 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது ஜனவரி 6, 2022 பக்கம் 118
Jaffna

ஆரியகுளத்தின் உரிமையை உறுதிப்படுத்துங்கள் – மாநகர ஆணையாளருக்கு வடக்கு ஆளுநர் கடிதம்!

யாழ்ப்பாணம், ஆரியகுளத்தில் பொதுமக்களின் சமய உரிமையை மீறும் வகையில் செயற்படும் அதிகாரம் மாநகர சபைக்குக் கிடையாது என்று சாரப்பட யாழ்ப்பாண மாநகர ஆணையாளருக்கு வடமாகாண ஆளுநர் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார்.…

India

நண்பன் இறந்த விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இளைஞர்! சோகத்தில் மூழ்கிய குடும்பம்

தமிழகத்தில், நண்பன் உயிரிழந்த துக்கத்தில், இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் அருகே திருப்பாச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டைமாநகர் பகுதியை சேர்ந்த…

Srilanka

பிரித்தானியாவில் உயிருக்கு போராடி வரும் இலங்கை தமிழர் வெளியிட்ட உருக்கமான தகவல்!

இலங்கையை பிறப்பிடமாக கொண்ட உலக சேவையின் செய்தி வாசிப்பாளர் ஜோர்ஜ் அழகையா (George Alagaiya) புற்று நோய் (Cancer) பாதிப்பில் போராடி வரும் நிலையில் அது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளார்.…

Srilanka

பாடசாலையில் விழுந்து வணங்கி கடமையேற்ற அதிபர்; தமிழர் பகுதியில் நெகிழ்ச்சி சம்பவம்!

புத்தாண்டில் கடமைகளைப் பொறுப்பேற்ற பலரும் கைகளை நீட்டி, பதவிப்பிரமாணம் செய்துகொளவது வழமையாக உள்ளது. இந்த நிலையில், தான் கல்விக்கற்ற பாடசாலைக்கே அதிபராக தெரிவு செய்யப்பட்ட அதிபர், அந்த பாடசாலையின் கட்டிட…

Jaffna

நீர் வீழ்ச்சியில் நீராடச் சென்று உயிரிழந்த யாழ் யுவதி; வெளியான புகைப்படம்

ஹங்வெல்ல – தும்மோதர குமாரி நீர் வீழ்ச்சியில் நீராடச் சென்று உயிரிழந்த மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்திலிருந்து வெள்ளவத்தைக்கு சென்றவர்கள், கடந்த வியாழக்கிழமை உறவினர்களுடன் எல்ல நீர் வீழ்ச்சிக்கு நீராடச்…

Srilanka

இலங்கையர்களுக்கு இன்றிரவு கிடைக்கவுள்ள அரிய வாய்ப்பு!

வருடத்தின் முதலாவது எரிகல் வீழ்ச்சியினை பார்வையிடும் வாய்ப்பு, இலங்கையர்களுக்கு இன்று கிடைக்கவுள்ளது. இன்று நள்ளிரவு முதல் இந்த வாய்ப்பு கிட்டவுள்ளதாக ஆதர் சி க்ளார்க் மையம் தெரிவித்துள்ளது. மணித்தியாலத்திற்கு 60…

World

பால் வாங்க கடைக்கு சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ஷ்டம்! கோடீஸ்வரனாக வெளியேறிய சம்பவம்

அமெரிக்காவில் பால் வாங்க கடைக்குள் சென்ற நபருக்கு அதிர்ஷ்டம் அடித்ததால், கடையை விட்டு வெளியே வரும்போது 1 மில்லயன் டொலர் பரிசு தொகையை பெற்றிருந்தார். அதிர்ஷ்டம் என்பது யாருக்கு, எப்படி,…

India

ஆன்லைன் விளையாட்டால் பறிபோன ஒரு குடும்பத்தின் உயிர்! வெளியான அதிர்ச்சி காரணம்

சென்னையில் வங்கி அதிகாரி ஒருவர் தனது மனைவி, பிள்ளைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் சென்னை – பெருங்குடியில் இடம்பெற்றுள்ளது. மேலும்…

Srilanka

அடித்தது அதிஷ்டம்! பயிலுனர் பட்டதாரிகளுக்கு கிடைத்துள்ள மகிழ்ச்சித் தகவல்

சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் சௌபாக்கிய தொலை நோக்கு கொள்கைத் திட்டத்திற்கு அமைவாக அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட பயிலுனர் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நடவடிக்கை நாளை…

Srilanka

காலையில் நடந்த கோர சம்பவம் – இளம் காதலர்கள் பலி

பண்டாரகமயில் நடந்த கோர விபத்தில் இளம் காதலர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். பண்டாரகம – கெஸ்பேவ வீதியில் வெல்மில்ல பிரதேசத்தில் இன்று காலை விபத்து இடம்பெற்றுள்ளது. கெஸ்பேவயில் இருந்து பண்டாரகம…

Showing 1,180 of 7,176 news