முல்லைத்தீவில் உள்ள பகுதியொன்றில் வீதிகளில் சாவிகளுடன் நிறுத்தப்பட்டிருந்த பொதுமக்களின் மோட்டார் வாகனங்களை பொலிஸார் எடுத்துச் சென்றுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் இன்றையதினம் (03-01-2024) புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள வீதியில் இடம்பெற்றுள்ளது.…
நாடளாவிய ரீதியில் இன்று வியாழக்கிழமை (2024.01.04) கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் இடம்பெறவுள்ளதுடன் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை குறித்த பரீட்சைகள் நடைபெறவுள்ளன. இதன்படி, 2,302 பரீட்சை மத்திய…
சந்தையில் மீன்களின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காலநிலை மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பே இதற்கு காரணம் என்றும் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். மீன்களின் விலை இதன்படி சந்தைகளில் கெளவல்ல மீன்…
மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்த கணவன் ஒருவர் தனது மனைவி குளிப்பதில்லை என அப்பிரதேச தலைவரிடம் முறைப்பாடு செய்துள்ளார். சமீபத்தில் திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட புதுத் தம்பதிகளிடத்திலே…
யாழ்ப்பாணத்தில் கடந்த ஆண்டு 4,269 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். நேற்றையதினம் (02-01-2024) யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில்…
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த 2 நாட்களில் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை…
யாழிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜயத்தின் போது அவருக்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் என கருதி 8 பேருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில்…
இலங்கை மின்சார சபை ஊழியர்களின் விடுமுறையை மறு அறிவித்தல் வரை இரத்துச் செய்து அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. சேவையின் தேவையை கருத்தில் கொண்டு, இந்த விடுமுறைகள் 2024 பெப்ரவரி 2 முதல்…
இலங்கையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல், வரி அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வங்கி கணக்கு தொடங்கும் போதும், கட்டிட திட்டங்களுக்கு ஒப்புதல் கோரும் போதும், வாகனம் பதிவு…
இன்று அதிகாலை 5 மணி (01.01.2024) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது. அதன்படி, 346 ரூபாவாக காணப்பட்ட ஒக்டேன் 92…
நீங்கள் Ad blocker பயன்படுத்துகிறீர்கள்
யாழ்தீபம் செய்திகளை இலவசமாக வழங்க விளம்பரங்களே உதவுகின்றன. தயவுசெய்து இத்தளத்துக்கு உங்கள் Ad blocker ஐ நிறுத்தி எம்மை ஆதரியுங்கள்.
விளம்பரங்கள் இன்னும் தடுக்கப்பட்டுள்ளன. கீழே உங்கள் உலாவிக்கான வழிமுறைகளைப் பார்த்து மீண்டும் ஏற்றுங்கள்.
மேல் வலது பக்கத்தில் உள்ள Ad blocker குறியீட்டை அழுத்துங்கள் (தெரியாவிட்டால் புதிர் துண்டு குறியீடு).
"Pause on this site" அல்லது "Don't run on pages on this site" என்பதைத் தெரிவு செய்யுங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
கருவிப்பட்டியில் உள்ள Ad blocker குறியீட்டை அழுத்துங்கள்.
இத்தளத்துக்கு அதனை நிறுத்துங்கள்.
Strict tracking protection இருந்தால் முகவரிக்கு அருகிலுள்ள கவசக் குறியீட்டை அழுத்தி இத்தளத்துக்கு நிறுத்துங்கள்.
முகவரிப் பட்டியில் "aA" ஐ அழுத்துங்கள் (iPhone) அல்லது Safari > Settings for this website (Mac).
"Content Blockers" ஐ நிறுத்துங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
முகவரிப் பட்டியில் உள்ள சிங்கக் குறியீட்டை அழுத்துங்கள்.
இத்தளத்துக்கு Shields ஐ DOWN செய்யுங்கள்.
பக்கம் தானாகவே மீண்டும் ஏற்றப்படும்.
மெனு (மூன்று கோடுகள்) > Ad blockers ஐத் திறவுங்கள்.
Ad blocker ஐ நிறுத்துங்கள் அல்லது இத்தளத்தை அனுமதிப் பட்டியலில் சேருங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
நம்பகமான நிறுவனங்களின் விளம்பரங்கள் மட்டுமே. Pop-up இல்லை, தானாக ஒலிக்கும் விளம்பரம் இல்லை.