ஞாயிறு, நவம்பர் 1, 2026
Breaking

முக்கிய செய்திகள்

7,176 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது பெப்ரவரி 15, 2021 பக்கம் 182
Srilanka

பாடசாலைகளில் மீள் அறிவித்தல்வரை விதிக்கப்பட்டுள்ள தடை! – கல்வியமைச்சு அறிவிப்பு

இலங்கையில் அனைத்து பாடசாலைகளிலும் நிகழ்ச்சிகளை நடத்துதற்கு மீள் அறிவித்தல் வரும்வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை கல்வியமைச்சு அறிவித்துள்ளது. கோவிட் தொற்று பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை…

Srilanka

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

இலங்கையில் புதிதாக அடையாளம் காணப்பட்ட பிரித்தானிய கோவிட் வைரஸ் தொடர்பில் ஆய்வு செய்து வருவதாக பிரதி சுகாதார பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். ஆய்வின் பின்னர் எந்தளவு…

Jaffna

யாழில் பாடசாலை மாணவர்கள் ஆடைகளை கலைந்து சோதனையிடப்பட்டமையால் வெடித்தது சர்ச்சை

யாழ்ப்பாணம் – வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் ஆண் மாணவர்கள் சிலரின் ஆடைகளை கலைந்து பாடசாலை ஆசிரியர்கள் சோதனைக்கு உட்படுத்தியமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு…

Srilanka

இலங்கையை அச்சுறுத்தும் புதிய வைரஸ்! நிகழ்வுகளுக்கு மீண்டும் தடை?

புதிய கொவிட் வைரஸ் வகையின் காரணமாக நாட்டில் கொவிட் -19 அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக பொது சுகாதார அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த வைரஸை கட்டுப்படுத்துவதில் பொதுமக்களின் அர்ப்பணிப்பு அவசியம் என…

Srilanka

நாட்டை முழுமையாக முடக்கவில்லை என்றால் பாரிய ஆபத்து – சுகாதார பரிசோதகர்கள் எச்சரிக்கை

தற்போதுள்ள நிலையில் நாட்டை மூடுமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டு மக்களுக்கு பயண கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை என்றால் கோவிட் தொற்றினால் ஏற்படும் கடுமையான பாதிப்புகளுக்கு நாடு முகம்…

Srilanka

இறுதிக்கட்டப் போரில் சரணடைந்த புலிகளுக்கு நடந்தது என்ன? அமெரிக்க முன்னாள் உயரதிகாரி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

இலங்கையில் புலிகளின் மீறல் நடவடிக்கைகளுக்காகவும் விசாரணை நடத்தப்படவேண்டும்.ஆனால் யுத்தத்தின் இறுதியில் சரணடைந்த முக்கிய புலிகள் எவரும் இல்லை.இதுகுறித்து இன்றைய ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ச அன்று பாதுகாப்பு செயலராக இருந்தபோது நேரில்…

World

பிரான்ஸில் கறிவேப்பிலையின் விலையைக் கேட்ட யாழ்.தமிழருக்கு நேர்ந்த விபரீதம்!

கறிவேப்பிலையின் விலையைக் கேட்டு தமிழர் ஒருவருக்கு மாரடைப்பு வந்த சம்பவம் ஒன்று வெளிநாடொன்றில் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து விரிவாக தெரியவருவதாவது, அண்மையில் யாழ்ப்பாணத்திலிருந்து பிரான்ஸ் நாட்டுக்குச் சென்ற தமிழர் ஒருவர் பல்பொருள்…

Jaffna

ஒன்றுகூடல்கள், உட்புற நிகழ்வுகளை நிறுத்துங்கள்..! நாட்டு மக்களுக்கு பொதுசுகாதார பரிசோதகர் சங்கம் எச்சரிக்கை..

இலங்கையின் 4 பகுதிகளில் புதியவகை திரிபுபட்ட கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் அதிகளவு மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளை தவிர்க்குமாறு இலங்கை பொது சுகாதார அதிகாரிகள் சங்க தலைவர் உபுல் ரோஹண…

Srilanka

கொத்மலை நீர்த்தேக்கத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட தமிழ் மாணவி

கொத்மலை நீர்த்தேக்கத்தில் மிதந்த பாடசாலை மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை குறித்த மாணவியின் சடலம் மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் 16 வயதுடைய பாடசாலை…

India

2வது திருமணம் செய்து கொண்ட சில மாதத்தில் தற்கொலை செய்த 39 வயது பெண்! அவர் எழுதியிருந்த கடைசி வாக்குமூலம்

இந்தியாவில் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட 39 வயதான பெண் தற்கொலை செய்த சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அகமாதாபாத்தை சேர்ந்தவர் மருத்துவர் ஹிதேந்திரா பட்டேல். இவருக்கும் ஹர்ஷா பட்டேல்…

Showing 1,820 of 7,176 news