ஞாயிறு, நவம்பர் 1, 2026
Breaking

முக்கிய செய்திகள்

7,176 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது பெப்ரவரி 4, 2021 பக்கம் 186
Jaffna

லண்டனுக்கு திடீரென புறப்பட்டு சென்ற யாழ்.போதனா வைத்தியர் சத்தியமூர்த்தி!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி திடீரென்று லண்டன் புறப்பட்டுளார். லண்டனுக்கு புறப்படுவதற்கு முன்னர் விமான நிலையத்தில் படம் எடுத்து தனது முகநூலில் பகிர்ந்துள்ளார். ஒருவருட கற்கை நெறி…

Srilanka

தத்துக்கொடுத்து 31 வருடங்களின் பின்னர் தாயை தேடிய லண்டன் வாழ் இலங்கைப் பெண்! ஏன் தெரியுமா?

31 வருடங்களின் பின்னர் தனது தாயை தேடிய, 3 மாதத்தில் தத்துக்கொடுக்கப்பட்டு லண்டனில் வாழும் இலங்கை பெண் பற்றிய தகவலொன்று வெளியாகியுள்ளது. இலங்கைப் பெண்ணான லண்டனில் வாழும் யாசிகா பெர்னாண்டோவுக்கு…

Srilanka

இலங்கையில் ஒரே நாளில் 715 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

இலங்கையில் மேலும் 354 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.…

Srilanka

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த வைத்தியர் ஹரித்த தொடர்பில் வெளியான நெகிழ்ச்சியான தகவல்

இலங்கையில் 50 வைத்தியர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் ஹரித்த அளுத்கே தெரிவித்தார். இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான…

Jaffna

யாழில் கையும் களவுமாக சிக்கிய மூத்த அதிகாரிகள்! ஏன் தெரியுமா?

வடமாகாணத்தின் மூத்த அதிகாரிகளான யாழில் வசிக்கும் சிலரது திருகுதாளங்கள் கணக்காய்வு திணைக்களத்திடம் கையும் மெய்யுமாக சிக்கியுள்ளது, இதனால், உயரதிகாரிகள் சிலர் பெருந்தொகை பணத்தை இழப்பீடாக செலுத்தியுள்ள தகவல் கசிந்துள்ளது. வடக்கின்…

Srilanka

பாடசாலை சுற்றுலா சென்ற மாணவி மரணம் – ஆசிரியை கைது

பலங்கொட பகுதியில் சுற்றுலா சென்ற மாணவி ஒருவர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கல்தொட்ட பட்டகொல பிரதேசத்தில் மாணவர்கள் சிலர் ஏரியில் மூழ்கிய நிலையில் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

Srilanka

பல்கலைக்கழக மாணவர் பெயரில் கூட்டத்திற்குள் ஊடுருவிய புலனாய்வு துறை!

மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை போராட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டத்திற்குள் பல்கலைக்கழக மாணவர்கள் என்ற போர்வையில் புலனாய்வு துறை ஊடுருவி வீடியோ பதிவுகளை பதிவு செய்து…

Jaffna

கையை இழந்த மாணவனிற்கு இரக்கம் காட்டியதால் பதவியிழந்த யாழ் பல்கலைகழக விரிவுரையாளர்

ஒற்றை கையை இழந்த மாணவனிற்கு இரக்கம் காட்டியதால் யாழ்ப்பாண பல்கலைகழக விரிவுரையாளர் ஒருவர் பணியை இழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதன்படி குறித்த மாணவனுக்கு உதவிய யாழ் பல்கலைகழக பொருளியல்…

Srilanka

டக்ளஸ் – அங்கஜன் அடிபிடி..! தமிழ் அதிகாரியின் பதவி பறந்தது

இ.போ.ச வடபிராந்திய முகாமையாளராக குலபாலச் செல்வன் அண்மையில் நியமனம் செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த நியமனம் இரத்து செய்யல்படுவதாக நேற்று இரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இ.போ.ச தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு போராட்டங்களை இன்று…

Srilanka

மட்டக்களப்பில் நகரத்தில் அரச உத்தியோகம் வேண்டும் என கேட்போர் மத்தியில் இப்படியும் சிலர்!

அரச உத்தியோகம் வேண்டும் அதுவும் தனது வீட்டுக்கு அருகிலேயே வேண்டும். தன் பிள்ளை மட்டும் வசதியான பாடசாலையில் கல்வி கற்க வேண்டும் . ஆனால் அதி கஷ்டப்பிரதேச பிள்ளைகள் எப்படி…

Showing 1,860 of 7,176 news