செவ்வாய், நவம்பர் 3, 2026
Breaking

முக்கிய செய்திகள்

7,176 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது நவம்பர் 14, 2020 பக்கம் 225
Srilanka

பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்

முன்னர் அறிவிக்கப்பட்டுள்ள திகதிகளிலேயே பரீட்சையை நடத்த திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா கூறினார். இதனடிப்படையில், எதிர்வரும் ஜனவரி 18 ஆம் திகதி முதல் 28 ஆம்…

Jaffna

யாழில் தீபாவளி நாளில் களேபரம்; ஒருவர் வைத்தியசாலையில்

யாழ்ப்பாணம் கோப்பாய் சந்தியில் இன்றுகாலை இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார். கோப்பாய் சந்திக்கு அண்மையிலுள்ள இறைச்சிக்கடையில் இந்த சம்பவம் இடம்பெற்றது. இறைச்சிக்கடை உரிமையாளருக்கும், வாடிக்கையாளருக்குமிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து, இறைச்சிக்கடை…

Srilanka

இலங்கையில் தீவிரம் அடைந்த கொரோனா பரவல்! மகிழ்ச்சியான தகவலை வெளியிட்ட விஞ்ஞான பிரிவு

மேல் மாகாணத்தின் சில பிரதேசங்களில் தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…

Srilanka

தலைவலி என வைத்தியசாலைக்கு சென்ற யுவதிக்கு கொரோனா தொற்று

தங்காலை குடாவெல்ல பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய இளம் யுவதி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளார். அவர் இதற்கு முன்னர் குடாவெல்ல பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளியுடன் நெருங்கி…

Srilanka

வவுனியாவில் கோடீஸ்வரராக இருந்தவரின் தற்போதைய நிலை! முகநூலில் வேதனை பகிர்ந்த நபர்

வவுனியாவில் கோடீஸ்வரராக இருந்தவர் இன்று மீன் விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. 2005-ம் ஆண்டு காலப்பகுதியில் வவுனியாவில் பேருந்துகள், கடைகளென வியாபாரத்தில் கொடிகட்டிப்பறந்துக்கொண்டிருந்த நபரொருவர், ஒட்டுக்குழுக்கள் பணம் கேட்டு தொடர்ந்து…

Jaffna

வடக்கில் திங்கட்கிழமை முதல் மீண்டும் அனுமதி! டக்ளஸ் நடவடிக்கை

வடக்கு கடல் பகுதியில் எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் கடலட்டை பிடிப்பதற்கு மீண்டும் அனுமதி வழங்குமாறு வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த கடற்றொழில் திணைக்களத்தின் மாவட்ட பணிப்பாளர்களுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா…

Jaffna

தொண்டமனாறு செல்வச் சந்நிதி ஆச்சிரமம் தனிமைப்படுத்தப்பட்டது! காரணமும் வெளியானது

தொண்டமனாறு செல்வச் சந்நிதியில் அமைந்துள்ள சந்நிதியான் ஆச்சிரமம் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. சந்நிதியான் ஆச்சிரமத்தில் சுகாதார அமைச்சினால் நாடுமுழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி நேற்றும் இன்றும் அன்னதானம்…

Srilanka

யாழ்.பூநகரி கிராம சேவை உத்தியோகத்தரின் முகம் சுழிக்கும் செயல்! கையும் மெய்யுமாக சிக்கிய பெண்

யாழ்.பூநகரியில் பெண் ஓருவர் கிராம சேவை உத்தியோகத்தருடன் தகாத முறையில் இருந்த போது சிக்கியுள்ளார். பூநகரியில் கிராம சேவகர் அலுவலகம் ஒன்றில் அங்கு பணியாற்றும் கிராம சேவகர் ஒருவர், தான்…

Jaffna

யாழில் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்; 7 வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம்!

ஊஞ்சல் கயிறு கழுத்தில் சிக்குண்டதால் கழுத்து இறுக்கி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – கோயில் வீதியைச் சேர்ந்த உயிந்தன் சாதுரியா (வயது…

Jaffna

யாழ்ப்பாணம் – கொழும்பு இடையே அத்தியாவசிய பொருட்கள் விநியோம் செய்வோருக்கு அரசின் புதிய கட்டுப்பாடு..

யாழ்ப்பாணம் – கொழும்பு இடையில் அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்தில் ஈடுபடும் பாரவூர்தி சாரதிகள் மற்றும் உதவியாளர்களுக்கு திங்கள் கிழமை முதல் புதிய சுகாதார நடைமுறை மாகாண சுகாதார திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.…

Showing 2,250 of 7,176 news