A/L ல் 3 A எடுத்த மாணவன் கிளிநொச்சியில் புகையிரதம் முன் பாய்ந்து தற்கொலை!!
கிளிநொச்சியில் இன்று புகையிரதம் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞனான யோகேந்திரன் அஜந்தன் (21) க.பொ.த உயர்தர பரீட்சையில் 3 ஏ சித்தி பெற்றவர். வணிகத்துறையில் கல்வி கற்று…
கிளிநொச்சியில் இன்று புகையிரதம் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞனான யோகேந்திரன் அஜந்தன் (21) க.பொ.த உயர்தர பரீட்சையில் 3 ஏ சித்தி பெற்றவர். வணிகத்துறையில் கல்வி கற்று…
வீதி ஒழுங்கு விதிகள் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டாலும், அதனை மீறும் சாரதிகளுக்கு தண்டப்பணம் விதிக்கப்படவோ, நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படவோ மாட்டாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீதி ஒழுங்கு விதிகளை மீறுவோருக்கு…
நல்லாட்சி அரசாங்க காலத்தில் அரச வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவில் நூற்றுக்கும் அதிகமான முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அது தொடர்பில் ஆராய்வதற்காக பிரதமரினால்…
இலங்கையின் முதலாவது பெண் பிரதிப் பொலிஸ்மா அதிபராக பொலிஸ் அத்தியட்சகர் பிம்சானி ஜசிங்காராச்சியை நியமிக்க தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. பொலிஸ் திணைக்களத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தைச்…
மின் பாவனையாளர்களின் முறைப்பாடுகளை தீர்ப்பதற்காக மாகாண மட்டத்தில் நடமாடும் சேவை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மின்சாரத் துறையின் ஒழுங்குறுத்துகை நிறுவனமான இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபை, மற்றும்…
தமிழ் கட்சிகளின் ஒற்றுமையைக் கண்டு ராஜபக்ஷ அரசு மிரண்டுபோயுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு அரசு விதித்த தடையால்,…
புத்தளம் ரத்மல்யாய பிரதேசத்தில் இன்று காலை சிறிய ரக லொறியொன்றுடன் பரிசோதனைக்காக பயன்படுத்தப்படும் ரயில் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் புத்தளம் தள…
இலங்கையின் மிக இளமையான புத்திக-நெத்மி ஜோடியின் திருமண புகைப்படங்களை, புகைப்பட கலைஞர் தீக்ஷன பகிர்ந்திருந்தார். இந்த புகைப்படங்களை நேற்று அவர் பதிவேற்றியதிலிருந்து இன்றுவரை சுமார் 6,500 பேர் பகிர்ந்திருக்கிறார்கள். அதாவது…
“சுபீட்சத்தின் நோக்கில் கமத்தொழில் மறுமலர்ச்சி” எனும் திட்டத்தின் ஊடாக இம்முறை பெரும் போக நெற்செய்கைக்குரிய உரத்தினை இலவசமாக கமநல சேவை நிலையங்களில் பெற்றுகொள்ள முடியுமென யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத்…
அமைச்சுக்களின் பெயர்கள் மற்றும் விடயதானங்களில் மாற்றத்தை ஏற்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் விடயதானங்களில் சிலவற்றை இராஜாங்க அமைச்சர்களுக்கு…
யாழ்தீபம் செய்திகளை இலவசமாக வழங்க விளம்பரங்களே உதவுகின்றன. தயவுசெய்து இத்தளத்துக்கு உங்கள் Ad blocker ஐ நிறுத்தி எம்மை ஆதரியுங்கள்.
விளம்பரங்கள் இன்னும் தடுக்கப்பட்டுள்ளன. கீழே உங்கள் உலாவிக்கான வழிமுறைகளைப் பார்த்து மீண்டும் ஏற்றுங்கள்.
நம்பகமான நிறுவனங்களின் விளம்பரங்கள் மட்டுமே. Pop-up இல்லை, தானாக ஒலிக்கும் விளம்பரம் இல்லை.