வியாழன், நவம்பர் 5, 2026
Breaking

முக்கிய செய்திகள்

7,176 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது ஆகஸ்ட் 28, 2020 பக்கம் 272
Srilanka

ஒருபோதும் பிரபாகரன் ஆகமுடியாது! விக்னேஸ்வரனுக்கு நாடாளுமன்றில் எச்சரிக்கை

சி.வி.விக்னேஸ்வரன் ஒருபோதும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆக முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை…

Srilanka

நாட்டில் சுமார் 10 ஆயிரம் பேர் தொழில் வாய்ப்பினை இழந்துள்ளனர் – சஜித்

அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை காரணமாக சுமார் 10 ஆயிரம் பேர் இந்த நாட்டில் தொழில் வாய்ப்பினை இழந்துள்ளனர் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால…

Srilanka

மைத்திரிக்காக ஒதுக்கப்பட்ட ஆசனம்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நாடாளுமன்றத்தில் ஆளும் தரப்பின் முதலாம் வரிசையின் முதலாவது ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விடுத்த கோரிக்கைக்கு, அமைய இந்த…

Srilanka

கொழும்பில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை பெற்ற தாய்

கொழும்பில் ஒரே பிரவசத்தில் தாய் ஒருவர் 5 குழந்தைகளை பிரசவித்துள்ளார். கொழும்பு டி சொய்ஸா வைத்தியசாலையில் ஐந்து குழந்தைகளும் பிறந்துள்ளன. இந்த ஐவரும் பெண் குழந்தைகள் என வைத்தியசாலை பணிப்பாளர்…

Srilanka

இலங்கையின் கறுப்புப் பட்டியலில் இருந்து புலம்பெயர் தமிழர்களின் பெயர்கள் நீக்கத்தால் புதிய சிக்கல்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவளித்ததாக கறுப்புப் பட்டியலில் பெயரிடப்பட்டிருந்த இரண்டு பேரை, அதிலிருந்து நீக்குமாறு முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தனக்கு அழுத்தம் கொடுத்ததாக கிரித்தலே இராணுவ முகாமின்…

Srilanka

வெளிநாடு செல்ல காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொரோனா தொற்றால் சர்வதேச ரீதியாக “லொக் டவுண்” நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும் தெரிவு செய்யப்பட்ட உலகின் பகுதிகளுக்கு பறப்பை மேற்கொண்டே வருகிறது. இதன்படி“இத்தாலி-மிலன், யுனைடெட் கிங்டம்-லண்டன், ஜப்பான் –…

Srilanka

புதிதாக நியமிக்கப்படும் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் கொண்ட தொழிற்படையை அலுவலகங்களுக்குள் மட்டுப்படுத்தப் போவதில்லை – பிரதமர் சபையில் தெரிவிப்பு

நாங்கள் இப்போது உருவாக்கியுள்ள ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் கொண்ட புதிய தொழிற்படையை வழமையாக வேலைவாய்ப்பு வழங்குவது போன்று அலுவலங்களுக்குள் மட்டுப்படுத்த போவதில்லை. அவர்களை பொருளாதார நடவடிக்கைகளுக்கு நேரடியாக…

Srilanka

யாழில் சமுர்த்தி பெண் அலுவலர் அநாகரிகமாக திட்டியதால் குடும்பஸ்தர் தற்கொலையென உறவினர்கள் முறைப்பாடு!

யாழ்ப்பாணத்தில் குடும்பத் தலைவர் ஒருவர் உயிரை மாய்த்தமைக்கு சமுர்த்தி அலுவலகத்தினதும், சமுர்த்தி உத்தியோகத்தரதும் செயற்பாடுமே காரணம் என குடும்பத்தினர் முறைப்பாடு செய்துள்ளனர். குறிப்பாக, அலுவலகத்தில் வைத்து பெண் சமுர்த்தி உத்தியோகத்தர்…

Srilanka

3000 ரூபா உணவால் நாடாளுன்றத்தில் ஏற்பட்ட குழப்பம்

நாடாளுமன்றத்தில் வழங்கப்படும் உணவு பொதிக்கான கட்டணம் தொடர்பில் குழப்ப நிலை ஏற்பட்டதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. 3000 ரூபாய் பெறுமதி உணவினை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக 200 ரூபாவுக்கு…

Srilanka

தென்னிலங்கையை அதிர வைத்த விக்னேஸ்வரனின் உரை! சபாநாயகர் எடுத்த முடிவு

நாடாளுமன்றத்தின் கன்னியுரையில் விக்னேஸ்வரன் ஆற்றிய உரை தொடர்பில் ஆராயப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருந்த விக்னேஸ்வரன், தமிழர்கள் பூர்வீக குடிகள் என்றும்,…

Showing 2,720 of 7,176 news