வியாழன், நவம்பர் 5, 2026
Breaking

முக்கிய செய்திகள்

7,176 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது ஜூலை 11, 2020 பக்கம் 303
Srilanka

கொரோனா நோயுடன் பாடசாலை சென்ற மாணவி – தாய் உட்பட இரு பிள்ளைகளுக்கு தொற்று

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தின் ஆலோசகராக செயற்பட்ட அதிகாரி மற்றும் அவரது பிள்ளைகள் இருவருக்கு கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்த ஆலோசகர் அனுராதபுரம்…

Srilanka

மீண்டும் கொரோனா அச்சம்! யாழில் பொருட்கள் வாங்க முண்டியடிக்கும் மக்கள்

நாட்டில் நேற்றையதினம் பெருமளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படடதை தொடர்ந்து, யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் மக்கள் பொருட்களை வாங்க முண்டியடிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. மீண்டும் கொரோனா பரவினால் மீளவும் லொக்டவுன் அறிவிக்கப்படலாம்…

Srilanka

சுகாதார பணிப்பாளர் விடுத்த அவசர அறிவிப்பு!

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இரு வெளியேறிய கைதிகளை மீள அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இதனை குறிப்பட்டுள்ளார்.…

Srilanka

யாழ்.மாவட்டத்தில் குற்றச்செயல்களைத் தடுக்க ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு இராணுவ அலுவலகர் நியமனம்

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ள பிரதேசங்களில் கிராம அலுவலகர் பிரிவு ஒவ்வொன்றுக்கும் இராணுவ அலுவலகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். கிராம அலுவலகர் பிரிவில் இடம்பெறும் குற்றச்செயல்களைத் தடுத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல்…

World

ஊரடங்கின் போது வெளியான மிக மோசமான செய்தி: நொறுங்கிப்போன பிரித்தானிய இளவரசி ஆன்

பிரித்தானிய இளவரசி ஆன், தமக்கு மிகவும் நெருக்கமான தொண்டு நிறுவனம் ஒன்று, மூடப்படுவதாக வெளியான செய்தியை கேட்டு மனமுடைந்ததாக தெரிவித்துள்ளார். மிருகங்கள் மீது குறிப்பாக குதிரைகளிடம் அதிக அக்கறை கொண்டவர்…

Srilanka

மதுபோதையில் மாணவிக்கு காதலனால் இரவு முழுவதும் நேர்ந்த கொடூரம்: மாணவியின் மரணத்தில் வெளிவரும் பின்னணி தகவல்

பலாங்கொடை பகுதியில் தகாத முறைக்கு உட்படுத்தப்பட்ட மாணவி உயிரிழந்த விவகாரத்தில் கைதானவர், மாணவியின் காதலன் என்பது கண்டறியப்பட்டுள்ளது. பலாங்கொட ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவி நேற்று…

Srilanka

வவுனியாவில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்! கொலையா? சந்தேகத்தில் உறவினர்கள்

வவுனியா சுந்தரபுரம் பகுதியில் இளைஞன் ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று (10.07.2020) இரவு 9.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வவுனியா சுந்தபுரம் பகுதியில் இடம்பெற்ற சடங்கு நிகழ்வு ஒன்றில்…

Srilanka

நல்லைக் கந்தன் பெருவிழா தொடர்பில் வெளியானது முக்கிய அறிவிப்பு!

நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும்-25 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் உற்சவம் இடம்பெறுமென்பதை ஆலய நிர்வாகத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர் என யாழ். மாநகரசபையின் ஆணையாளர் த. ஜெயசீலன்…

World

கருவிலேயே குழந்தையை குறி வைக்கும் கொரோனா! வெளிநாட்டு ஆராச்சியாளர்களின் புதிய கண்டுப்பிடிப்பு

தாயின் கருவறையில் வைத்தே சிசுவுக்கு கொரோனா தொற்று ஏற்படும் வாய்ப்புக்கள் இருப்பதாக இத்தாலிய ஆராச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர். புதிதாக பிறந்த இரண்டு குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனை…

Srilanka

பெரும் ஆபத்தான கட்டத்தில் இலங்கை!

இலங்கையில் மீண்டும் சமூகத்திற்குள் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாட்டு மக்களுக்கு உடனடியாக PCR பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள்…

Showing 3,030 of 7,176 news