கொழும்பு – கம்பஹா மாவட்டங்களில் பஸ் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டிருந்த வரையறை தளர்த்தப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களில் இருந்தும் நாளை (08) முதல் கொழும்புக்கு பயணிக்க முடியும் என இலங்கை போக்குவரத்து சபை…
மறைந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் இளைய மகளின் கணவர் (தர்ஷன்) மேற்கொண்ட பெரிய அளவிலான மோசடி தொடர்பாக ஊழல் எதிர்ப்பு தேசிய கூட்டணியினால் குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சிஐடி)…
இலங்கையின் வான்பரப்பில் மர்மான உயிரினம் ஒன்று சுற்றித் திரிவதாக கொழும்பு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. தெளிவாக அடையாளம் காணப்படாத உயிரினம் ஒன்றே இவ்வாறு சுற்றித் திரிவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் பேராசிரியர்…
கோண்டாவில் காரைக்கால் பகுதி இன்று அதிகாலை தொடக்கம் சிறிலங்கா இராணுவத்தினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது…. கோண்டாவில் காரைக்கால் பகுதியில் இன்று அதிகாலை தொடக்கம் இராணுவம் சுற்றி…
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்திற்கு விதிக்கப்பட்டிருந்த வரையறை தளர்த்தப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை (08) முதல் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கொழும்பு நோக்கி பயணிக்க முடியும் என இலங்கை…
போலி சிங்கப்பூர் கடவுச்சீட்டு, அடையாள அட்டையுடன் சிங்கப்பூரில் கைதான இரண்டு இலங்கை தமிழ் இளைஞர்களிற்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 21 வயது மற்றும் 32 வயதினை உடைய இருவருக்குமே சிறைத்தண்டனை விதித்துள்ளது.…
நேபாளில் உள்ள 1300 ஆண்டுகள் நீரில் மிதக்கும் விஷ்ணு சிலை ஒன்று அறிவியலாளர்களை அதிரவைத்துள்ளது பொதுவாக பாற்கடலில் பள்ளிகொண்டிருப்பது போன்ற விஷ்ணு சிலைகளையும், படங்களையும் நாம் பார்த்திருக்கின்றோம். ஆனால் மனிதர்களை…
மேல் மாகாணத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழித்தட சட்டம் மீண்டும் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனடிப்படையில் பேருந்துகளுக்கு பிரதான முன்னுரிமை வழித்தட முறைமையானது மொறட்டுவையில் இருந்து புறக்கோட்டை…
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி பலவித பொய்ப்பிரசாரங்களை நடத்திவருவதால் அவர்களுக்கு ஜனநாயக ரீதியில் வாக்களிப்பதை மக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினரான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள…
நாடு முழுவதும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி இன்று இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுலில்…
Showing 3,260 of 7,176 news
நீங்கள் Ad blocker பயன்படுத்துகிறீர்கள்
யாழ்தீபம் செய்திகளை இலவசமாக வழங்க விளம்பரங்களே உதவுகின்றன. தயவுசெய்து இத்தளத்துக்கு உங்கள் Ad blocker ஐ நிறுத்தி எம்மை ஆதரியுங்கள்.
விளம்பரங்கள் இன்னும் தடுக்கப்பட்டுள்ளன. கீழே உங்கள் உலாவிக்கான வழிமுறைகளைப் பார்த்து மீண்டும் ஏற்றுங்கள்.
மேல் வலது பக்கத்தில் உள்ள Ad blocker குறியீட்டை அழுத்துங்கள் (தெரியாவிட்டால் புதிர் துண்டு குறியீடு).
"Pause on this site" அல்லது "Don't run on pages on this site" என்பதைத் தெரிவு செய்யுங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
கருவிப்பட்டியில் உள்ள Ad blocker குறியீட்டை அழுத்துங்கள்.
இத்தளத்துக்கு அதனை நிறுத்துங்கள்.
Strict tracking protection இருந்தால் முகவரிக்கு அருகிலுள்ள கவசக் குறியீட்டை அழுத்தி இத்தளத்துக்கு நிறுத்துங்கள்.
முகவரிப் பட்டியில் "aA" ஐ அழுத்துங்கள் (iPhone) அல்லது Safari > Settings for this website (Mac).
"Content Blockers" ஐ நிறுத்துங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
முகவரிப் பட்டியில் உள்ள சிங்கக் குறியீட்டை அழுத்துங்கள்.
இத்தளத்துக்கு Shields ஐ DOWN செய்யுங்கள்.
பக்கம் தானாகவே மீண்டும் ஏற்றப்படும்.
மெனு (மூன்று கோடுகள்) > Ad blockers ஐத் திறவுங்கள்.
Ad blocker ஐ நிறுத்துங்கள் அல்லது இத்தளத்தை அனுமதிப் பட்டியலில் சேருங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
நம்பகமான நிறுவனங்களின் விளம்பரங்கள் மட்டுமே. Pop-up இல்லை, தானாக ஒலிக்கும் விளம்பரம் இல்லை.