வியாழன், நவம்பர் 5, 2026
Breaking

முக்கிய செய்திகள்

7,176 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது மே 10, 2020 பக்கம் 346
Srilanka

கொழும்பு உட்பட 4 மாவட்டங்களில் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம்! மக்களுக்கு பல்வேறு விதிமுறைகள்

கொரோனா அபாய வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன…

Srilanka

அலுவலகங்களில் வரவு பதிவேட்டில் கையொப்பமிட பொதுவான பேனாவைப் பயன்படுத்த வேண்டாம்

அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் வரவுப் பதிவேட்டில் கையொப்பமிடுவதற்காக பொதுவாக இருக்கும் பேனாவை பயன்படுத்துவதை தவிர்த்து தங்களது பேனாவை பயன்படுத்துவது சாலச் சிறந்தது என கல்முனைப் பிராந்திய சுகாதார…

Srilanka

மீண்டும் நாடு முடக்கப்படும்! ஸ்ரீலங்கா மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டே நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்படுகின்றது. இது ஒரு பரீட்சார்த்த முயற்சி மட்டுமே. இந்தச் சூழலை தவறாகப் பயன்படுத்தினால் மக்கள் மீண்டும் கொரோனா யுகத்துக்குள் தள்ளப்படுவர் என சுகாதார…

Srilanka

அரச உத்தியோகத்தர்களுக்கு இடர் காலக் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானம்

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்ச நிலைமைக்கு மத்தியில் செயலாற்றி வரும் அரச உத்தியோகத்தர்களுக்கு இடர்கால கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும்…

Srilanka

பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து அடுத்த வாரம் தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார். மாத்தறையில் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.…

Srilanka

மகளைக் காதலித்த இளைஞனை மானிப்பாய் பொலிஸாரை வைத்து தாக்கிய தந்தை – சண்டிலிப்பாயில் சம்பவம்

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி புகுந்த பொலிஸார் வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன் , வீட்டின் வேலி, மதில் என்பவற்றையும் சேதமாக்கி உள்ளனர்.…

World

ஜூன் மாதம் முதல் பிரித்தானியாவில் அமுலுக்கு வரவுள்ள புதிய நடைமுறை

இனி பிரித்தானியாவுக்குள் நுழையும் அனைவரும் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்துதலுக்கு உட்படவேண்டும் என்றும், மீறுபவர்களுக்கு 1,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட உள்ளது. பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனின் கொரோனா…

Srilanka

வடமாகாண அலுவலகங்களில் பின்பற்றவேண்டிய சுகாதார நடைமுறைகள்

கோவிட் -19 நோயினை எதிர்கொள்வதற்கு அலுவலகங்களில் பின்பற்றவேண்டிய பிரதான நடைமுறைகள் தொடர்பில் வடக்கு மாகா சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

Srilanka

தேர்தலுக்கு பின் அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க திட்டம்

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் அரச ஊழியர்களின் சம்பளத்தில் 30 வீதத்தை குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ரஞ்சித் மத்தும…

Srilanka

யாழ்ப்பாணம் குப்பிளான் கிராமத்தில் மலர்ந்த அதிசய பூ!

யாழ்ப்பாணம் குப்பிளான் கிராமத்தில் உலகில் மிகவும் துர்நாற்றம் வீசும் மலர் எனக் கூறப்படும் கிடாரம் மலர் மலர்ந்துள்ளது. குப்பிளான் தெற்கில் உள்ள வீடொன்றில் குறித்த மலர் மலர்ந்துள்ளது. இந்த நிலையில்…

Showing 3,460 of 7,176 news