வியாழன், நவம்பர் 5, 2026
Breaking

முக்கிய செய்திகள்

7,176 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது மார்ச் 21, 2020 பக்கம் 390
Srilanka

கொரோனா வைரஸ் தாக்கம்! வடமாகாண எல்லைகளை மூடுங்கள்

வடமாகாண எல்லைகள் அனைத்தும் மூடச்செய்யப்பட்டு உள்வருவோரும் வெளிச்செல்வோரும் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும் அப்படிசெய்தால் நாம் பாதுகாக்கபடலாம் இல்லாவிடில் நாம் பேரழிவை சந்திக்கவேண்டிவரும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார்.…

Srilanka

பொதுத் தேர்தல் மே 14ஆம் திகதிக்குப் பின்னர் நடத்தப்படும் – தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு

பொதுத் தேர்தல் மே 14ஆம் திகதிக்குப் பின்னர் நடத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நாட்டில் பரவியுள்ள கோவிட் -19 (COVID -19) ஆபத்தான நிலை காரணமாக முன்னர் அறிவிக்கப்பட்டவாறு…

Srilanka

மட்டக்களப்பில் ஊரடங்கு வேளையில் வீதியில் வந்தவர்களை துரத்திப் பிடிக்கும் பொலிஸார்

நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓட்டமாவடி பிரதேசத்தில் ஊரடங்கு சட்டம் எப்படி எனப் பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் ஊரடங்குச் சட்டத்தை மீறி…

Srilanka

சுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல்! வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை

யாழ்.செம்மணி – இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறும், கொரோனா தொற்று தொடா்பான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலையில்…

Srilanka

இலங்கையில் கொரோனா நோயாளிகளில் இருவர் கவலைக்கிடம் ! சுகாதார பிரிவு தகவல்

இலங்கையில் இனங்காணப்பட்ட கொரோனா நோயாளிகளில் இருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. நேற்றிரவு மேலும் 2 கொரோனா நோயாளர்களின் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நாட்டில் கொரோனா வைரஸ்…

Srilanka

ஊரடங்கு வேளையில் வீதியில் பயணித்தால் வாகனம் கையகப்படுத்தப்படும் – பொலிஸ் எச்சரிக்கை

ஊரடங்கு வேளையில் வாகனங்களில் நடமாடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. “அத்தியாவசிய சேவைகள், ஊடகவியலாளர்கள், மருத்துவ சேவையாளர்கள் மற்றும் வெளிநாடுகளுக்குப் பயணமாவதற்கு விமான நிலையத்துக்குப்…

World

கொரோனா வைரஸ் பரவலால் காத்திருக்கும் ஆபத்து! ஐ.நா செயலாளர் வெளியிட்ட முக்கிய செய்தி

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தவறினால் மில்லியன் கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளதாக…

Srilanka

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் வாள்வெட்டு தாக்குதல்

யாழ். அாியாலை- நாவலடி பகுதியில் இன்றிரவு 7.30 மணியளவில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த நிலையில் கள்ளு தவறணையில் குடிகாரா்களுக்கு இடையில் உருவான வாய்த்தா்க்கம் மோதலாக மாறிய நிலையில் ஒருவா்…

Srilanka

பலாலி, இரணைமடு விமானப்படைத் தளங்களில் கோரோனா தனிமைப்படுத்தல் நிலையங்கள்

பலாலி மற்றும் இரணைமடு விமானப் படைத்தளங்களில் கோரோனா தனிமைப்படுத்தல் நிலையங்கள் அமைக்கப்படுவதாக இலங்கை விமானப் படை தெரிவித்துள்ளது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக நாட்டுக்கு வருபவர்களை தங்க வைக்கும்…

Srilanka

ஊரடங்கு சட்டத்தை மீறியவர்களுக்கு ஏற்பட்ட நிலை

ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட 20 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதை இல்லாதொழிக்க அரசாங்கம் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் நிலையில், நாட்டில் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும்…

Showing 3,900 of 7,176 news