திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking

முக்கிய செய்திகள்

7,176 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது ஒக்டோபர் 6, 2023 பக்கம் 40
முக்கிய செய்திகள்

நாசா வெளியிட்ட பகீர் தகவல்: அணுகுண்டுகளின் சக்தியுடன் பூமியை தாக்கவிருக்கும் சிறுகோள்

பென்னு என்ற சிறுகோள் 22 அணுகுண்டுகளின் சக்தியுடன் பூமியை கடுமையாகத் தாக்கக்கூடும் என்று நாசா கணித்துள்ளதாக கூறப்படுகிறது. கிரகத் துண்டுகள் ஒரு குறிப்பிட்ட சுற்றுப்பாதையின்றி இலக்கில்லாமல் சுற்றி வருகின்றன, இவற்றால்…

Srilanka

யாழ்.பல்கலை மருத்துவ பீட மாணவியை காணவில்லை: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட இறுதியாண்டு மாணவியை காணவில்லை என மாணவியின் பெற்றோரினால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அநுராதபுரம் பகுதியை சேர்ந்த மாணவியே காணாமல் போயுள்ளார். மாணவி யாழ்.போதனா…

Jaffna

ஐரோப்பிய வாழ் குடும்பஸ்தரை ஏமாற்றிய யாழ் ரிக்ரொக் யுவதி; பின்னர் நடந்த சம்பவம்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ரிக்ரொக் அழகியொருவர் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ் மாவட்டத்தை சேர்ந்த யுவதியொருவருக்கும், ஐரோப்பிய நாடொன்றில் வசிக்கும்…

Srilanka

நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்: விவசாய அமைச்சர் எச்சரிக்கை

இலங்கையில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தின் காரணமாக நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர எச்சரித்துள்ளார். உணவுப் பயிர்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான கலந்துரையாடலின் போது…

Srilanka

இடியுடன் கூடிய கனமழை: நாட்டு மக்களுக்கு வெளியாகிய அவசர எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் நிலவுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.…

Srilanka

கொழும்பில் பரபரப்பு சம்பவம்: அதிரடியாக கைதுசெய்யப்பட்ட பெண்!

நாட்டில் தடைசெய்யப்பட்ட இணையத்தளம் ஊடாக தனது நிர்வாண படங்களை விற்பனை செய்த பெண்ணொருவர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் பன்னிபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதுடைய திருமணமான பெண்ணே…

முக்கிய செய்திகள்

15 நாட்களில் முடி வளர வைக்கும் ஆயில்.. யாரெல்லாம் போடலாம் தெரியுமா?

பொதுவாக தற்போது இருக்கும் பெண்களுக்கு தலைமுடி பிரச்சினை பெறும் பிரச்சினையாக இருந்து வருகின்றது. மேலும் தலைமுடியில் இருக்கும் அடர்த்தி நாளுக்கு நாள் சிலருக்கு குறைந்து கொண்டே வரும். இதற்கு முக்கிய…

Srilanka

17 ஆண்டுகளுக்கு பின்னர் பதக்கம் வென்ற இலங்கை!

2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நதீஷா தில்ஹானி லேகம்கே என்ற வீராங்கனை இலங்கைக்கு வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். அவர் இந்த பதக்கத்தை ஈட்டி எறிதல் போட்டியின் மூலம்…

Srilanka

மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த பெண்ணிற்கு எமனான காட்டு யானை

காட்டு யானையின் தாக்குதல் காரணமாக குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு வம்பியடி பகுதியில் நேற்றிரவு (03) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Srilanka

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

எதிர்காலத்தில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும்போது அனைத்து நிறுவனங்களும் ஒரே விலையில் அல்லது சிறிய வித்தியாசத்தில் எரிபொருளை விற்பனை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின்…

Showing 400 of 7,176 news