புதன், நவம்பர் 11, 2026
Breaking

முக்கிய செய்திகள்

7,176 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது மே 6, 2019 பக்கம் 609
Breaking

யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்! மைத்திரியின் திடீர் நடவடிக்கை

யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பேராசிரியர் இ.விக்னேஸ்வரன் நீக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இதனை கடிதம் மூலம் பேராசிரியருக்கு அறிவித்துள்ளார். எனினும் பேராசிரியர்…

Srilanka

கொழும்பில் உள்ள பிரபல கல்லூரியொன்றில் முஸ்லிம் மாணவிகளிற்கு எதிராக எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை

கொழும்பு சாஹிரா கல்லூரியில் முகத்தை மூடும் ஆடைகள் அதாவது முஸ்லிம் பெண்கள் பயன்படுத்தும் புர்கா அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று பாடசாலைகள்…

Srilanka

சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு மிரட்டல் கடிதம் – சுன்னாகம் இளைஞன் கைது!

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்ட பயங்கரவாத அமைப்பின் பெயரிலான மிரட்டல் கடிதத்தில் உள்ள ஒளிப்படத்தில் காணப்பட்டவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சுன்னாகத்தைச் சேர்ந்த இளைஞர்…

Srilanka

நீக்கப்பட்டது சமூகவலைத்தளங்களுக்கான தடை !

நீர்கொழும்பில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக நேற்று இரவு திடீரென வட்ஸ்அப், வைபர் மற்றும் முகப்புத்தகம் ஆகியவற்றுக்கு இலங்கையில் திடீரென விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்…

Srilanka

நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள் இலங்கையில் இருந்து வெளியேற்றம்

இலங்கையில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலை அடுத்து, 600 வெளிநாட்டவர்கள் இலங்கையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் வஜிர அபேவர்தனவை மேற்கொள்காட்டி, ஆங்கில ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.…

Breaking

நீர்கொழும்பு தாக்குதல் தொடர்பில் வெளியான பகீர் காணொளி

நீர்கொழும்பு – பலகத்துறைப் பகுதியில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான சில வாகனங்கள் இன்று உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அவற்றுக்குத் தீ மூட்டப்பட்டுள்ளது. தடிகள், பொல்லுகள், வாள்களுடன் வந்த சிலர் இந்த வன்முறைச் சம்பவத்தில்…

Srilanka

நீர்கொழும்பில் தொடரும் பதற்றம்! முஸ்லிம் மக்களை தாக்க வேண்டாம் என அவசர கோரிக்கை

எந்தவொரு முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என கார்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார். நீர்கொழும்பு – பலகத்துறைப் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட…

Srilanka

சுவிட்சர்லாந்தில் வாழ்ந்த இலங்கைத் தமிழர் பரிதாப மரணம்

சுவிட்சர்லாந்தின் லுட்சேர்ன் மாநிலத்தில் வசித்து வந்த 40வயது மதிக்கத் தக்க யாழ் மாவட்டத்தவர் பரிதாப மரணமடைந்துள்ளார். தனிமையில் வசித்து வந்த நிலையில் வெளியில் பயணம் செய்து விட்டு திரும்புகையில் இயற்கையாக…

Srilanka

இலங்கையில் மீண்டும் சமூகவலைத்தளங்கள் அனைத்தும் முடக்கம்!

இலங்கையில் பேஸ்புக் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களும் முற்றாக முடக்கப்பட்டுள்ளன. நீர்கொழும்பு பகுதியில் இரு சமூகங்களுக்கு இடையில் ஏற்பட்ட வன்முறையை அடுத்து சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. இதேவேளை, நீர்கொழும்பு பகுதியில்…

Srilanka

நீர்கொழும்பில் பதற்றம்! உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம்

நீர் கொழும்பில் ஏற்பட்ட இன வன்முறை காரணமாக அந்தப் பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊடரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை காலை…

Showing 6,090 of 7,176 news