நீர்கொழும்பு பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கின்றனர். இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் இன வன்முறையாக மாறி பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதன்போது சில…
கைது செய்யப்பட்டுள்ள இரண்டு பல்கலைகழக மாணவர்களையும் உடன் விடுதலை செய்ய, அனைவரும் ஒருமித்து செயற்பட வேண்டுமென பல்கலைகழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. அறிக்கையில் மேலும்.. அண்மையில் இலங்கையில் ஈஸ்டர்…
மிரிஹான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இரண்டு மாடி வீடொன்றில் மிகவும் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 193 துப்பாக்கி ரவைகளும், புலிகளின் தயாரிப்பு எறிகணையொன்றும் மீட்கப்பட்டது. பிட்டகோட்டே- ஏப்பிட்டமுல்ல பகுதியில் இவை…
யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியில் இன்று நடத்தப்பட்ட பாதுகாப்பை உறுதி செய்யும் சோதனை நடவடிக்கையின் போது வாள் ஒன்று மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், கொக்குவில் வராகி அம்மன் ஆலயப்…
மன்னார் பிரதேசசபைக்கு உட்பட்ட தாழ்வுபாடு மற்றும் கீரி பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு பரிசோதனை நடவடிக்கைகளின் போது 25ற்கும் மேற்பட்ட கையடக்க தொலைபேசி வைத்திருந்த நபர் ஒருவர் சந்தேகத்தின் பெயரில் கைது…
காத்தான்குடி பகுதியில் படையினரால் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்ககையின்போது தேசிய தெளஹீத் ஜமாத் இயக்கத்தின் வீடொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தேசிய தௌஹீத் ஜமாத் பயங்கரவாத அமைப்பு நுவரெலியா பிரதேசத்தில்…
அரசாங்கத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை எனவும் நாளை அல்லது நாளை மறுதினம் மேலும் குண்டுகள் வெடிக்கலாம் எனவும் தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்று…
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த சுவிஸ் எயார் விமானத்தில் ஒரேயொரு பயணி மாத்திரமே பயணம் செய்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து, இலங்கைக்கு சுற்றுலா பயணம்…
போட்டி போட்டு தீக்குளித்ததில் 2 பெண்கள் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோர சம்பவம் தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும், நாகர்கோவில் சரலூரை…
கொழும்பின் எல்லைக்குட்பட்ட வான் பரப்பில் பறந்த ட்ரோன் கமராவினால் நேற்றிரவு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொழும்பு – ஜாவத்தை பிரதேசத்தின் வானில் அனுமதியின்றி பறந்த ட்ரோன் கமராவுக்கு பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்…
Showing 6,100 of 7,176 news
நீங்கள் Ad blocker பயன்படுத்துகிறீர்கள்
யாழ்தீபம் செய்திகளை இலவசமாக வழங்க விளம்பரங்களே உதவுகின்றன. தயவுசெய்து இத்தளத்துக்கு உங்கள் Ad blocker ஐ நிறுத்தி எம்மை ஆதரியுங்கள்.
விளம்பரங்கள் இன்னும் தடுக்கப்பட்டுள்ளன. கீழே உங்கள் உலாவிக்கான வழிமுறைகளைப் பார்த்து மீண்டும் ஏற்றுங்கள்.
மேல் வலது பக்கத்தில் உள்ள Ad blocker குறியீட்டை அழுத்துங்கள் (தெரியாவிட்டால் புதிர் துண்டு குறியீடு).
"Pause on this site" அல்லது "Don't run on pages on this site" என்பதைத் தெரிவு செய்யுங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
கருவிப்பட்டியில் உள்ள Ad blocker குறியீட்டை அழுத்துங்கள்.
இத்தளத்துக்கு அதனை நிறுத்துங்கள்.
Strict tracking protection இருந்தால் முகவரிக்கு அருகிலுள்ள கவசக் குறியீட்டை அழுத்தி இத்தளத்துக்கு நிறுத்துங்கள்.
முகவரிப் பட்டியில் "aA" ஐ அழுத்துங்கள் (iPhone) அல்லது Safari > Settings for this website (Mac).
"Content Blockers" ஐ நிறுத்துங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
முகவரிப் பட்டியில் உள்ள சிங்கக் குறியீட்டை அழுத்துங்கள்.
இத்தளத்துக்கு Shields ஐ DOWN செய்யுங்கள்.
பக்கம் தானாகவே மீண்டும் ஏற்றப்படும்.
மெனு (மூன்று கோடுகள்) > Ad blockers ஐத் திறவுங்கள்.
Ad blocker ஐ நிறுத்துங்கள் அல்லது இத்தளத்தை அனுமதிப் பட்டியலில் சேருங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
நம்பகமான நிறுவனங்களின் விளம்பரங்கள் மட்டுமே. Pop-up இல்லை, தானாக ஒலிக்கும் விளம்பரம் இல்லை.