செவ்வாய், ஒக்டோபர் 27, 2026
Breaking

முக்கிய செய்திகள்

7,176 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது ஜூன் 2, 2023 பக்கம் 64
முக்கிய செய்திகள்

பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை..!

இலங்கையில் தொற்றா நோய்களின் பரவல் வேகமாக அதிகரித்து வருவதாகவும், பொது மக்களை அவதானமாக இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை இலங்கை சுகாதார அமைச்சு அமைச்சின் போஷாக்குப் பிரிவு பணிப்பாளரும்…

முக்கிய செய்திகள்

இலங்கையில் எதிர்வரும் ஜூலை மாதம் ஏற்படப்போகும் மாற்றம்

எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள பேருந்து கட்டண மீளாய்வின் போது பேருந்து கட்டணத்தில் திருத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.…

முக்கிய செய்திகள்

இத்தாலியில் இலங்கை சாரதி அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்த அனுமதி

இத்தாலியில் பணிபுரியும் இலங்கையர்கள், இலங்கையில் செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரத்தை அந்த நாட்டில் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது. இத்தாலியில் வாழும் மற்றும் பணியாற்றும் லட்சக்கணக்கான இலங்கையர்களுக்கு நடைமுறைப்…

முக்கிய செய்திகள்

வயிற்று வலியால் அவதிப்படுகிறீர்களா… இதோ உங்களுக்கான பதிவு

வாயுத்தொல்லை மற்றும் வயிற்று வலி என்பது தற்போது மக்களிடம் நிலவி வரும் ஒரு பெரிய பிரச்சினையாகும். இந்த பிரச்சினைக்கு பல்வேறு தீர்வுகள் இருந்தாலும், இயற்கையான ஒரு முறையை கண்டுப்பிடிப்பதே ஆரோக்கியமானதாகவும்…

முக்கிய செய்திகள்

இலங்கையில் எரிபொருட்களின் புதிய விலைகள் அறிவிப்பு!

நாட்டில் இன்றைய தினம் (31-05-2023) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இந்நிலையில், ஒக்டேன் 92 ரக பெற்றோல்…

முக்கிய செய்திகள்

பாடசாலை மாணவியின் அரை நிர்வாண படங்களை வெளியிட்ட பெண் கைது!

பாடசாலை சிறுமியின் அரை நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சமூக வலைதளங்களில் வெளியிட்ட பெண் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நேற்று (29) காலை மகளிர் காவல்துறை மற்றும் சிறுவர்…

முக்கிய செய்திகள்

16 நாட்களுக்கு மூடப்படவுள்ள மதுபானசாலைகள் – கலால் திணைக்களம் வெளியிட்ட அறிவித்தல்

கதிர்காமம் பிரதேச செயலகப்பிரிவில் அமைந்துள்ள அனைத்து மதுபானசாலைகளும் 16 நாட்களுக்கு மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கதிர்காமம் விகாரையின் எசல திருவிழாவை முன்னிட்டு அப்பகுதியில்…

முக்கிய செய்திகள்

டொலரின் பெறுமதி வீழ்ச்சி; முக்கிய பொருட்களின் விலையில் ஏற்பட்ட மாற்றம்!

உலக சந்தையில் சீமெந்து, இரும்பு, அலுமினியம் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் குறைந்துள்ள நிலையில், டொலரின் பெறுமதி வீழ்ச்சியின் அனுகூலத்தை இலங்கையின் நிர்மாணத் துறையை வலுவூட்டுவதற்கு பயன்படுத்த வேண்டுமென நிதி…

முக்கிய செய்திகள்

தமிழ் நடிகர் ரஜினியின் உதவியை கோரும் சிறிலங்கா..!

இலங்கையில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த தென்னிந்திய நடிகரான ரஜினிகாந்தின் உதவியை இலங்கை நாடியுள்ளது. தென்னிந்தியாவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற நடிகரான ரஜினிகாந்தை இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் டி. வெங்கடேஷ்வரன் இந்த…

முக்கிய செய்திகள்

நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்

நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். கல்விப் பொதுத் தராதரப் பரீட்சைக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக…

Showing 640 of 7,176 news