செவ்வாய், ஒக்டோபர் 27, 2026
Breaking

முக்கிய செய்திகள்

7,176 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது நவம்பர் 17, 2018 பக்கம் 676
Srilanka

மகிந்தவிற்கு 24 மணிநேரம் காலக்கேடு கொடுத்துவிட்டு பொலன்னறுவை புறப்பட்ட மைத்திரி

24 மணிநேரத்திற்குள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்திற்கு தேவையான 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை திரட்டி விட்டு தனக்கு அறிவிக்குமாறு மகிந்த ராஜபக்சவிடம் கூறியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொலன்னறுவைக்கு புறப்பட்டுச்…

Srilanka

யாழில் பிரபல பாடசாலை மாணவன் செய்த மோசமான செயல்! நீதிபதியின் கடுமையான உத்தரவு

ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த பாடசாலை மாணவனுக்கு ஒரு மாத கால சிறைத் தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் நேற்று தீர்ப்பளித்தார். ஒரு மாத கால…

Srilanka

இதுவொன்றும் இறுதி முடிவல்ல! உயர் நீதிமன்ற தீர்மானம் குறித்து நாமல்

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றம் வித்துள்ள இடைக்கால தடைவிதிப்பானது தற்காலிகமான ஒன்று என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன், இது இறுதி முடிவு அல்ல எனவும்…

Srilanka

பரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் பதவியை ராஜினமா செய்யும் மஹிந்த

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைக்கு மத்தியில் பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகவுள்ளதாக கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட பிரதமர் பதவியில்…

Srilanka Politics

யாழில் கிணற்றில் இறங்கிய குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்!

மின்சாரம் தாக்கி பலியானதாகக் கூறப்படும் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். நேற்று திங்கட்கிழமை பிற்பகல் கரணவாய் மத்தி, ஊரியான் பகுதியில் குறித்த சம்பவம்…

Srilanka Politics

மைத்திரி நினைவாக அலரி மாளிகையில் அப்ப கடை திறந்த ரணில்!

கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இலங்கை அரசியலில் மிகவும் பிரபல்யமடைந்த அப்பம் கடை ஒன்று அலரி மாளிகையில் திறக்கப்பட்டுள்ளது. மஹிந்த – மைத்திரி ஜனாதிபதி தேர்தலுக்காக பிரிவதற்கு முதல் நாள்…

Srilanka Politics

இலங்கை வரலாற்றையே புரட்டிப்போடவுள்ள நாளைய தீர்ப்பு? கடும் அதிருப்தியில் மேற்குலக நாடுகள்

நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட ஒரு சிறிய தீவு இன்று ஒட்டு மொத்த சர்வதேச நாடுகளையே திரும்பிப்பார்க்க வைத்துள்ளது. உச்ச நீதிமன்ற வரலாற்றில் இலங்கை நீதி மன்றம் முதல் முறையாக…

Srilanka

சர்வாதிகாரியாக மாறிய மைத்திரி! எச்சரிக்கை விடுக்கும் சர்வதேச நாடுகள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஓர் சர்வாதிகாரியாக மாறியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்றத்திற்கு வருகை தந்த நிலையில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர்…

Srilanka Politics

‘விடுதலைப்புலிகள் என்னுடன் இரண்டு முறை உடன்பாடு செய்ய முயன்றனர்’: முதன்முறையாக வாய் திறக்கிறார் ரணில்!

தேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப் புலிகள் இரண்டு தடவை முயன்றனர். எனினும் அவற்றை கடுமையாக நிராகரித்தேன்’ என்று முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில்…

Srilanka Politics

உச்சக்கட்ட பரபரப்பில் நாட்டை விட்டு வெளியேறவுள்ள மஹிந்த!!

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபாலவினால் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டமஹிந்த ராஜபக்ச இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துக் கலந்துரையாடும் நோக்கில் மாலை தீவுக்குச் செல்லவுள்ளதாக கொழும்பு தகவல்கள்தெரிவிக்கின்றன.இந்த வார இறுதியில் மஹிந்த…

Showing 6,760 of 7,176 news