கொழும்பு – புளவர் வீதிப்பகுதியில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ அலுவலகத்துக்கு அருகில் அமைந்துள்ள பகுதியில் சற்று முன்னர் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த பகுதியில் பாதுகாப்பு…
கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக பாரிய திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கைத் தம்பதியினரை இந்திய பொலிஸார் கைது செய்து செய்துள்ளனர். இவர்கள் இலங்கைக்கு தப்பிச்செல்ல தயாராக இருந்த நிலையில் கைது…
யாழ்ப்பாணம் கோட்டை உட்பகுதியில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூட்டில் இருந்து தங்க மோதிரம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கோட்டை உட்பகுதியில் பகுதியில் கடந்த வாரம் மனித எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த…
மன்னாரில் சதொச வளாக விற்பனை நிலையத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்களைத் தொடர்ந்து அங்கு மனித எச்சங்கள் எலும்பு கூடுகள் நோக்கிய அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றன. இதுவரைக்கும் 52…
முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு காட்டுப்பகுதியில் கரடி ஒன்றின் தக்குதலுக்கு இலக்காகி இராணுவ வீரர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தண்ணிமுறிப்பு காட்டுப்பகுதி இராணுவ முகாமில் இருந்த இராணுவ வீரர் ஒருவர், நேற்று பிற்பகல்…
சம்மாந்துறை – வளத்தாப்பிட்டி, பலவெளிக்கிராமத்தில் நுண்கடன் அறவீடு செய்பவர்களின் அச்சுறுத்தலினால் இளம் பெண் ஒருவர் அலரி விதை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த பெண் நேற்று முன்தினம் தற்கொலை…
யாழ்ப்பாணம் கொக்குவில் தொழில்நுட்பவியல் கல்லூரியில் பதிவாளரின் முறையற்ற செயற்பாட்டைக் கண்டித்து மாணவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். “எமது கல்லூரியில் மாணவர்கள் ,விரிவுரையாளர்கள் ,கல்வி சாரா ஊழியர்கள் ஆகியயோர் மீது பதிவாளர்…
சாவகச்சேரி அமிர்தாம்பிகை பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மருதடி வீதி சாவகச்சேரி வடக்கு மீசாலையைச் சேர்ந்த ஆசிரியரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் இவருக்கு 10 வருடமாக நீரிழிவு நோய் இருந்ததாகவும்,…
கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள பேத்தாழையில் 21 வயதுடைய இளைஞன் தமது சகோதரியின் மீது கூரிய ஆயுதமொன்றினால் தாக்கிவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக…
வடக்கில் அதிகரித்துவரும் இனந்தெரியாத நபர்களின் அட்டகாசங்கள், பொதுமக்கள் மத்தியில் பேரதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன. அந்தவகையில், யாழ். அச்சுவேலி பத்தமேனிப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் வீட்டிற்கும், வீட்டிலிருந்த உபகரணங்களுக்கும்…
நீங்கள் Ad blocker பயன்படுத்துகிறீர்கள்
யாழ்தீபம் செய்திகளை இலவசமாக வழங்க விளம்பரங்களே உதவுகின்றன. தயவுசெய்து இத்தளத்துக்கு உங்கள் Ad blocker ஐ நிறுத்தி எம்மை ஆதரியுங்கள்.
விளம்பரங்கள் இன்னும் தடுக்கப்பட்டுள்ளன. கீழே உங்கள் உலாவிக்கான வழிமுறைகளைப் பார்த்து மீண்டும் ஏற்றுங்கள்.
மேல் வலது பக்கத்தில் உள்ள Ad blocker குறியீட்டை அழுத்துங்கள் (தெரியாவிட்டால் புதிர் துண்டு குறியீடு).
"Pause on this site" அல்லது "Don't run on pages on this site" என்பதைத் தெரிவு செய்யுங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
கருவிப்பட்டியில் உள்ள Ad blocker குறியீட்டை அழுத்துங்கள்.
இத்தளத்துக்கு அதனை நிறுத்துங்கள்.
Strict tracking protection இருந்தால் முகவரிக்கு அருகிலுள்ள கவசக் குறியீட்டை அழுத்தி இத்தளத்துக்கு நிறுத்துங்கள்.
முகவரிப் பட்டியில் "aA" ஐ அழுத்துங்கள் (iPhone) அல்லது Safari > Settings for this website (Mac).
"Content Blockers" ஐ நிறுத்துங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
முகவரிப் பட்டியில் உள்ள சிங்கக் குறியீட்டை அழுத்துங்கள்.
இத்தளத்துக்கு Shields ஐ DOWN செய்யுங்கள்.
பக்கம் தானாகவே மீண்டும் ஏற்றப்படும்.
மெனு (மூன்று கோடுகள்) > Ad blockers ஐத் திறவுங்கள்.
Ad blocker ஐ நிறுத்துங்கள் அல்லது இத்தளத்தை அனுமதிப் பட்டியலில் சேருங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
நம்பகமான நிறுவனங்களின் விளம்பரங்கள் மட்டுமே. Pop-up இல்லை, தானாக ஒலிக்கும் விளம்பரம் இல்லை.