ஞாயிறு, ஒக்டோபர் 25, 2026
Breaking

முக்கிய செய்திகள்

7,176 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது ஜூலை 9, 2018 பக்கம் 712
Srilanka

ஆற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு!! (படங்கள்)

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெசல்கமுவ ஓயாவிற்கு நீர் வழங்கும் கிளை ஆறான சென். ஜோன்டிலரியிலிருந்து பெண்ணொருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இன்று காலை மீட்கப்பட்டதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

Srilanka

நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்- 60 பேர் மருத்துவமனையில்!!

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. அதில் சுமார் 60 பேர் படுகாயமடைந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. குருணாகல் – தம்புள்ளை பிரதான வீதியின் கொகரல்ல பகுதியில் சற்றுமுன்னர் இந்த…

முக்கிய செய்திகள்

இலங்கையின் பிரபல பாடகி கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் என்ன : பொலிஸார் வெளியிட்ட தகவல்கள்!!

இலங்கையின் பிரபல சிங்கள பாடகி கொலை செய்யப்பட்ட நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டார். இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் பல விடயங்களை கண்டுபிடித்துள்ளனர். உயிரிழ்ந்த பாடகிக்கும், அவரின் கணவருக்கும்…

முக்கிய செய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கிருஷ்ணா கொழும்பில் சுட்டுப் படுகொலை!!

நவோதய மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான கிருஷ்ணா சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இன்று காலை 7.20 மணிக்கு இவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். செட்டியார் தெருவில்…

Srilanka

கொழும்பில் துப்பாக்கிச் சூடு! – இருவர் உயிரிழப்பு – பதட்ட நிலைமை

கொழும்பு ஜம்பட்ட வீதியில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர் என்று தெரியவருகின்றது. பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. 58 வயதுடைய…

Srilanka

அதிகாலை நடந்த கோர விபத்து- சிறுவன் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு- அறுவர் படுகாயம்!!

வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகம் முன்பாக இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் சிறுவன் உள்ளிட்ட இருவர் உயிரிழந்ததுடன், அறுவர் படுகாயமடைந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது. கொழும்பிருந்து ஏறாவூரை நோக்கிச் சென்று கொண்டிருந்த…

Srilanka

இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட காங்கேசன்துறை எரிபொருள் நிரப்பு நிலையம் (படங்கள்)

வலிகாமம் வடக்கில் தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்குட்பட்ட இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட தெல்லிப்பழை பலநோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் மீள் சீரமைப்புச் செய்யப்படுகிறது. இன்னும்…

Srilanka

விஜயகலாவும் விடுதலை புலிகளும்!!- வீ.தனபாலசிங்கம்

குற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக் உள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் ‘ விடுதலை புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா? ‘ என்று பொதுவில் கதைப்பது எல்லோருக்கும் தெரியும். விஜயகலாவும் அந்த உணர்வின் அடிப்படையில்தான்…

Srilanka

ஒரு தொகை மீன்களுடன் பிடிபட்ட இந்திய மீனவர்கள் – படகு மற்றும் உபகரணங்களும் பறிமுதல்!! (படங்கள்)

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் நான்கு பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர். நெடுந்தீவுக்கு அண்மித்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட மீனவர்களின் படகு…

Srilanka

ஹிட்லருடன் எங்கள் தலைவர் பிரபாகரனை இணைக்க முடியாது! மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விஜயகலா எம்.பி

அண்மையில் பிரபாகரன் குறித்து தென்னிலங்கையில் எழுந்துள்ள சர்ச்சை நிலை குறித்து, ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் விஜயகலா கருத்து வெளியிட்டார். இதன்போது கருத்து வெளியிட்ட விஜயகலா, “எனது மக்களுக்காக சேவை…