புதன், ஒக்டோபர் 28, 2026
Breaking

முக்கிய செய்திகள்

7,176 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது மே 6, 2022 பக்கம் 93
Srilanka

இன்றைய தினம் பொதுமக்களுக்கு ஆட்பதிவு திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

இன்றைய தினம் (06) ஆட்பதிவு திணைக்களத்தில் பொது சேவைகள் இடம்பெறாது அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச உத்தியோகத்தர்களின் பல்வேறு தொழிற்சங்கங்கள் ஏற்பாடு செய்துள்ள போராட்டம் காரணமாக திணைக்களத்தின்…

Srilanka

இனி இவ்வளவுதான்; எரிபொருள் விநியோகம் குறித்து வெளியான அதிரடி அறிவிப்பு

எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்துவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி மோட்டார் சைக்கிள்களுக்கு 2,000 ரூபாவிற்கும், முச்சக்கரவண்டிகளுக்கு 3,000 ரூபாவிற்கும் மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது. மேலும் , கார்கள்,…

Srilanka

நாளை வேலை நிறுத்த போராட்டம் தொடர்பில் வெளியான தகவல்

நாளை மே 6 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ள வேலைநிறுத்தத்திற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளதாக அரச தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.…

Srilanka

கடவுச்சீட்டு விண்ணப்பங்களை ஏற்கும் செயற்பாடு இடைநிறுத்தம்

கணினி கட்டமைப்பில் மீண்டும் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக கடவுச்சீட்டு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் செயற்பாடு இன்று (5) தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, கணினி கட்டமைப்பில்…

முக்கிய செய்திகள்

காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம்.. மண்டபத்திற்கு வந்த காதலனின் வெறிச்செயல்!

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் நபர் ஒருவர் தனது காதலியை திருமண மண்டபத்தில் வைத்து சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் முபாரிக்பூர் கிராமத்தில் காஜல் என்ற…

Srilanka

கனடாவில் இருந்து சென்னை சென்ற புலம்பெயர் இலங்கை தமிழர் மர்மமான முறையில் மரணம்

கனடா வாழ் ஈழத்தமிழ் இளைஞர் ஒருவர் தனது தாயுடன் சென்னைக்கு சென்றிருந்த நிலையில், மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சென்னையிலுள்ள மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தில் வழிபாடு செய்வதற்காக கடந்த…

Srilanka

இலங்கை பொருளாதாரம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் அதிர்ச்சி கணிப்பு!

இலங்கையின் நடப்பு ஆண்டுக்கான (2022) பொருளாதார வளர்ச்சிக் கணிப்பை 2.6 வீதமாக சர்வதேச நாணய நிதியம் குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக் கணிப்பின் பிரகாரம் எதிர்வரும் 2023…

முக்கிய செய்திகள்

திருமணம் நடந்த 5 மாதத்தில் கர்ப்பிணி மனைவியுடன் தமிழகம் வந்த இலங்கை தமிழர்! கண்ணீருடன் மனைவி பேசிய வார்த்தைகள்

இலங்கையில் இருந்து நேற்றும் தமிழகம் வந்த 18 பேரில் இலங்கை காவல்துறையில் பணியாற்றிய காவலரும் ஒருவர் என தெரியவந்துள்ளது. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக போராட்டங்கள் நடந்து வருகிறது.…

முக்கிய செய்திகள்

திடீரென கேட்ட இளம்பெண்ணில் அலறல் சத்தம்! பெற்றோருக்கு ஏற்பட்ட பேரதிர்ச்சி

வீட்டில் Work from home வேலையில் இருந்தபோது மடிக்கணினி வெடித்து IT பெண் படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திடீரென வெடித்த மடிக்கணினி ஆந்திரா மாநிலம் மேகாவரி கிராமத்தைச் சேர்ந்தவர்…

Srilanka

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டை நேரில் பார்த்து கதறிய நபர்! பதறவைக்கும் சம்பவம்

ரம்புக்கனையில் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த நிலையில், சம்பவத்தை நேரில் பார்த்தவர் கதறும் காட்சிகள் இப்போது பகிரப்பட்டு வருகிறது. இந்த சம்பவமானது இன்று செவ்வாய்க்கிழமை (19-04-2022) மாலை…

Showing 930 of 7,176 news